காணொளிகள்

பாடசாலை வளாகத்திற்குள் புகுந்து கும்பலொன்று அட்டகாசம்

யாழ்ப்பாணம், தெல்லிப்பழை பகுதியில் அமைந்துள்ள பிரபல பாடசாலை வளாகத்திற்குள் புகுந்த கும்பலொன்று மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது காயமடைந்த மாணவர்கள் சிலர் தெல்லிப்பழை ஆதார...

Read more

உயிர்த்த ஞாயிறன்று தாக்குதலூக்கான இழப்பீட்டு வழக்குகள் நீர்கொழும்பு நீதிமன்றத்தில்

2019 உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல்களில் இறந்தவர்களின் மற்றும் காயமடைந்தவர்களின் உறவினர்களால் மில்லியன் கணக்கான ரூபா இழப்பீடு கோரி,கணிசமான எண்ணிக்கையிலான வழக்குகள் நீர்கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில்...

Read more

சினோபார்ம் தடுப்பூசிக்கு தடை கோரி உயர் நீதிமன்றத்தில் மனு

தேசிய ஒளடதங்கள் கட்டுப்பாட்டு அதிகாரசபையின் அனுமதியில்லாமல் சீனாவின் சினோபார்ம் தடுப்பூசியை சிறிலங்காவுக்கு பயன்படுத்துவதற்கு தடை விதிக்குமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது....

Read more

தகவல் திணைக்களத்தின் பணிப்பாளரானார் மொஹான்

அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக மொஹான் சமரநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக இப்பதவியை வகித்த நாலக்க களுவெவ அண்மையில் பதவி விலகியிருந்தார். இதனையடுத்து, வெற்றிடமான பதவிக்கு மொஹான்...

Read more

யாழ்.மேயர் கைதுக்கு கனடிய மேயர்கள் கண்டனம்

யாழ்.மேயர் மணிவண்ணனின் கைதுக்கு ரெரண்டோ மற்றும் பிரம்டன் மேயர்கள் கடுமையான கண்டனத்தினை வெளியிட்டுள்ளனர். ரொரண்டோ மேயர் ஜோன் டொரி (JOHN TORRY) தனது கீச்சகப்பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,...

Read more

ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்தார் ரூடோ

மறைந்த இளவரசர் பிலிப்பின் பிரிவினையிட்டு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவிப்பதாக பிரதமர் ஜஸ்டின் ரூடோ தெரிவித்துள்ளார். அத்துடன் அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்களும் அஞ்சலிகளைச் செலுத்தியதோடு, கனடாவில் நாடாளவிய ரீதியில்...

Read more

துரைமுருகனுக்கு கொரோனா தொற்று இல்லை

திமுக பொதுச் செயலாளர் துரைமுருகனுக்கு கொரோனா தொற்று இல்லை என பரிசோதனையில் தெரியவந்துள்ளது. காட்பாடி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த போது,...

Read more

காவல்துறை, பிரதமர் எர்னா சொல்பேர்க்கிற்கு அபராதம் விதித்தது

நோர்வேயில், கொரோனா விதிமுறைகளை மீறிய பிரதமர் எர்னா சொல்பேர்க்கிற்கு (Erna Solberg) காவல்துறையினர் அபராதம் விதித்துள்ளனர். நோர்வேயில், இரண்டு முறை பிரதமராக பதவி வகித்துள்ள எர்னா சொல்பேர்க்...

Read more

குடும்பத் தலைவர் முதலையின் பிடியில் சிக்கி காணமல் போயுள்ளார்

அம்பாறை – திருக்கோவில், இத்திகுளத்தில் நீராட சென்ற குடும்பத் தலைவர் ஒருவர் முதலையின் பிடியில் சிக்கி காணமல் போயுள்ளார். இன்று காலை 9.30 மணியவில் இந்தச் இடம்பெற்றுள்ளதாக...

Read more

புலனாய்வுத் தகவல்களைப் பகிர்ந்து கொள்வதற்கு இந்தியாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையில் இணக்கப்பாடு

நிகழ்நிலைப் புலனாய்வுத் தகவல்களைப் பகிர்ந்து கொள்வதற்கும், தற்போதுள்ள பாதுகாப்பு ஒத்துழைப்பு பொறிமுறைகளை மேலும் வலுப்படுத்திக் கொள்வதற்கும் இந்தியாவுக்கும், சிறிலங்காவுக்கும் இடையில் இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளது. இரு நாடுகளின் காவல்துறை...

Read more
Page 36 of 225 1 35 36 37 225
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.