சிறப்புச் செய்திகள்

முதலமைச்சர் விக்னேஸ்வரன் மீது டெனீஸ்வரன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கினைப் பதிவு செய்துள்ளார்

வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் மீது மேன்முறையீட்டு நீதிமன்றில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வடமாகாண முன்னாள் அமைச்சர் டெனீஸ்வரன் நேற்று இந்த வழக்கைப் பதிவு செய்ததாக...

Read more

வடமாகாண முதலமைச்சர் வேட்பாளராக விக்னேஸ்வரனையே முன்னிறுத்துவதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது

அடுத்த மாகாண சபைத் தேர்தலில் வடமாகாண சபையின் முதலமைச்சர் வேட்பாளராக மீளவும் நீதிபதி விக்னேஸ்வரனையே முன்னிறுத்த தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ளதாக கூட்டமைப்பின் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன....

Read more

சவூதி அரேபியாவின் மிரட்டல்களுக்கு அடிபணிந்து விடப்போவதில்லை என்று கனடா தெரிவித்துள்ளது

சவூதி அரேபியாவின் மிரட்டல்களுக்கு அடிபணிந்து விடப்போவதில்லை என்று கனடா தெரிவித்துள்ளது. சவூதி அரேபியாவின் மனித உரிமை விவகாரங்களில் கனடா குரல் கொடுத்ததை அடுத்து, கனேடிய தூதுவரை தனது...

Read more

5 நதிநீர் இணைப்பு திட்டங்களை செயல்படுத்துவதற்கு தீவிரமான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக இந்திய மத்திய அரசாங்கம் அறிவித்துள்ளது

5 நதிநீர் இணைப்பு திட்டங்களை செயல்படுத்துவதற்கு தீவிரமான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக இந்திய மத்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது. வறட்சி மற்றும் குடிநீர் பற்றாக்குறையை போக்கும் வகையில் நாட்டில்...

Read more

கலிபோனியா காட்டுத் தீயை மாநில வரலாற்றில் ஏற்பட்டுள்ள மோசமான காட்டுத் தீ என்று விபரிக்கப்பட்டுள்ளது

அமெரிக்காவின் கலிபோனியா மாநிலத்தில் ஏற்பட்டுள்ள இரட்டைக் காட்டுத் தீயை அந்த மாநிலத்தின் வரலாற்றில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய காட்டுத் தீ என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அண்மைய நாட்களில் பரவியுள்ள...

Read more

சிறிலங்கா இராணுவத் தளபதி வடக்கு கிழக்கின் சிவில் விவகாரங்களில் தலையிடுவதை நிறுத்த வேண்டும் என்று சர்வேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்

இலங்கை தீவிலுள்ள அனைத்து கோட்டைகளும் சிறிலங்கா இராணுவத்திற்கானதாக இருக்க வேண்டும் என்று எந்த நியதியும் இல்லையென வடமாகாண கல்வி அமைச்சர் கலாநிதி கந்தையா சர்வேஸ்வரன் தெரிவித்துள்ளார். சிறிலங்கா...

Read more

தொல்லியல் திணைக்களம் இனம்சார்ந்து இயங்குவதால் மன்னாரில் கட்டுமானப் பணிகள் மேற்கொள்வதில் சிக்கல் நிலவுவதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது

இலங்கையின் தொல்பொருள் ஆராய்ச்சித் திணைக்களம் ஒரு இனம் சார்ந்த, ஒரு மதம் சார்ந்த ஒரு திணைக்களமாக மன்னாரில் இயங்கிக் கொண்டு இருப்பதனால், அங்குள்ள மக்கள் வீடுகள் அமைக்க...

Read more

துப்பாக்கி வன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்காக ரொரன்ரோ நகர நிர்வாகம் மாநில அரசிடம் இருந்து 25 மில்லியன் டொலர்களைப் பெற்றுக்கொள்ளவுள்ளது

ரொரன்ரோ நகரில் தீவிரமடைந்துவரும் துப்பாக்கி வன்முறைகளைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்காக ஒன்ராறியோ மாநில அரசாங்கத்திடம் இருந்து ரொரன்ரோ நகர நிர்வாகம் 25 மில்லியன் டொலர்களைப் பெற்றுக்கொள்ளவுள்ளது. துப்பாக்கி வன்முறைகளை...

Read more

திராவிட முன்னேற்றக் கழத்தின் தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது

திராவிட முன்னேற்றக் கழத்தின் தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ள நிலையில், பெருமளவான கட்சித் தொண்டர்கள் காவேரி மருத்துவமனை முன் குவிந்துள்ளனர். காவேரி...

Read more

யப்பானின் ஹிரோஷிமா நகர் மீது அமெரிக்கா அணுகுண்டு வீசியதன் 73ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று நினைவுகூரப்பட்டுள்ளது

இரண்டாம் உலகப்போரின் போது யப்பானின் ஹிரோஷிமா நகர் மீது அமெரிக்கா அணுகுண்டு வீசியதன் 73ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வுகள் ஹிரோசிமா நகரில் இன்று முன்னெடுக்க்பபட்டது. இதில்...

Read more
Page 386 of 539 1 385 386 387 539
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.