சிறப்புச் செய்திகள்

மாகாணங்களுக்கு காணி காவல்துறை அதிகாரங்களை வழங்குவது மிகவும் ஆபத்தானது என்று கோத்தபாய ராஜபக்ச கூறியுள்ளார்

மாகாண அரசுகளுக்கு காணி காவல்துறை அதிகாரங்களை வழங்கககூடாது எனவும், அது பெரும் ஆபத்தாக மாறிவிடும் என்றும் இலங்கையின் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். அடுத்த...

Read more

முக்கிய போர் குற்றவாளிகளாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ளவர்கள் சனநாயக கொள்கை தொடர்பில் பேசுவது வியப்பாக உள்ளது என்று சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் முக்கிய போர் குற்றவாளிகளாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ளவர்கள் சனநாயக கொள்கை தொடர்பில் பேசுவது வியப்பாகவே காணப்படுகின்றது என்று வட மாகாண சபை...

Read more

நகரசபை உறுப்பினர்களை குறைக்கும் ஒன்ராறியோ முதல்வரின் திட்டம் தொடர்பில் ரொரன்ரோ நகரபிதா இன்று முக்கிய அறிவித்தல் ஒன்றினை வெளியிடவுள்ளார்

நகரசபை உறுப்பினர்களின் எண்ணிக்கை ஏறக்குறைய அரைப்பங்காக குறைக்கவுள்ளதான ஒன்ராறியோ முதல்வர் டக் ஃபோர்ட்டின் திட்டம் தொடர்பில், ரொரன்ரோ நகரபிதா ஜோன் ரொறி இன்று முக்கிய அறிவிப்பு ஒன்றினை...

Read more

திராவிட முன்னேற்றக் கழத்தின் தலைவர் கருணாநிதியின் உடல் நிலை குறித்து குடியரசுத் தலைவர், பிரதமர் ஆகியோர் விசாரித்துள்ளனர்

திராவிட முன்னேற்றக் கழத்தின் தலைவர் கருணாநிதிக்கு வயது முதிர்ச்சி காரணமாக உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ள நிலையில், மருத்துவக் குழுவினர் 24 மணி நேரமும் அவரைக் கவனித்து வருகின்றனர்...

Read more

கொரியப் போரில் கொல்லப்பட்ட அமெரிக்கர்கள் என்று நம்பப்படுபவர்களின் உடற்பாகங்களை வடகொரியா அமெரிக்காவிடம் வழங்கியுள்ளது

கொரியப் போரில் கொல்லப்பட்ட அமெரிக்கர்கள் என்று நம்பப்படுபவர்களின் உடற்பாகங்களை வடகொரியா அமெரிக்காவிடம் வழங்கியுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பும் வட கொரியத் தலைவர் கிம் யொங் உன்னும்...

Read more

மன்னார் புதைகுழியில் புதைக்கப்பட்டுள்ளோர் கடுமையான சித்திரவதையின் மூலம் கொல்லப்பட்டவர்களாக இருக்கலாம் என்று சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது

மன்னாரில் அகழ்வுப் பணிகள் இடம்பெறும் பாரிய மனிதப் புதைகுழியில் இருந்து இதுவரை 53 எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளநிலையில், அவர்கள் கூரிய ஆயுதங்களால் வெட்டப்பட்டோ தாக்கப்பட்டோ கொல்லப்பட்டிருக்கலாமென சட்ட மருத்துவ...

Read more

மரண தண்டனையை நடைமுறைபடுத்தினால் ஐ.நா.வில் இலங்கைக்கு எதிரான மற்றொரு தீர்மானம் கொண்டுவரப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது

ஒக்டோபர் மாதம் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான மற்றொரு தீர்மானம் கொண்டுவரப்படலாம் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்ட பீடத்தின் மூத்த விரிவுரையாளர் கலாநிதி பிரதீபா...

Read more

துருக்கியில் நடாத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போது கனேடிய ஆயுதம் கைப்பற்றப்பட்டுள்ளமை தொடர்பில் அந்நாட்டு அரசாஙகம் எச்சரிக்கை விடுத்துள்ளது

குர்திஸ் தொழிலாளர் கட்சிக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது ஒன்ராறியோவில் தயாரிக்கப்பட்ட ஆயுதம் கைப்பற்றப்பட்டுள்ளமை தொடர்பில், துருக்கி அரசாங்கம் கனடாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த ஏப்ரல்...

Read more

சிறந்த உலகை உருவாக்குவதற்கு தொழில்துறை தொழில்நுட்பமும், பலதரப்பட்ட ஒத்துழைப்பும் தேவை என்று இந்தியப் பிரதமர் தெரிவித்துள்ளார்

சிறந்த உலகை உருவாக்குவதற்கு தொழில்துறை தொழில்நுட்பமும், பலதரப்பட்ட ஒத்துழைப்பும் தேவை என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பெர்க் நகரில் இன்று நடைபெற்ற பிரிக்ஸ்...

Read more

பாகிஸ்தான் பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளதாக இம்ரான் கான் அறிவித்துள்ளார்

பாகிஸ்தானில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் தமது கட்சியான தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி வெற்றி பெற்றுள்ளதாக முன்னாள் துடுப்பாட்ட வீரர் இம்ரான் கான் அறிவித்துள்ளார். வியாழக்கிழமை மாலை...

Read more
Page 393 of 539 1 392 393 394 539
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.