சிறப்புச் செய்திகள்

இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை கட்டவிழ்த்து விடப்பட்ட கறுப்பு யூலை இன்று யாழ். பல்கலைக்கழகத்தில் நினைவுகூரப்பட்டுள்ளது

இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை கட்டவிழ்த்து விடப்பட்ட கறுப்பு யூலை நினைவு நாள் இன்று யாழ். பல்கலைக்கழகத்தில் நினைவுகூரப்பட்டுள்ளது. 1983ஆம் ஆண்டு யூலை மாதம் 23ஆம் நாள்...

Read more

எம்மை நாமே ஆளக்கூடிய நிலைமை ஏற்படும் வரையில் எமது உரிமைக்கான குரல்கள் ஓங்கி ஒலித்துக்கொண்டேயிருக்கும் என்று முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்

இலங்கை நாட்டின் பூர்வீகக் குடிகள் தமிழ் மக்கள் என்பதையும், அவர்கள் இன்று ஒடுக்கப்பட்ட ஒரு சிறுபான்மை இனமாக வாழவேண்டி வந்துள்ளது என்பதையும் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார்....

Read more

ரொரன்ரோவில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் சூத்திரதாரி அடையாளம் காணப்பட்டுள்ளார்

ரொரன்ரோவில் நேற்று இரவு இடம்பெற்ற மிக மோசமான துப்பர்ககிச் சூட்டுச் சம்பவத்தின் சூத்திரதாரியை அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளனர். நேற்று இரவு பத்து மணியளவில் ரொரன்ரோ Danforth பகுதியில்...

Read more

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ருவாண்டா நாட்டிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆப்பிரிக்க நாடுகளுக்கான சுற்றுப்பயணத்தின் முதல் கட்டமாக ருவாண்டா நாட்டிற்கு சென்றுள்ளார். ருவாண்டா தலைநகர் கிகாலி அனைத்துலக விமான நிலையத்தை இன்று சென்றடைந்த...

Read more

கிரேக்கத்தில் ஏற்பட்ட காட்டு தீயில் சிக்கி 7 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது

கிரேக்கத்தில் ஏற்பட்ட காட்டு தீயில் சிக்கி 7 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. கிரேக்கத்தின் தலைநகர் ஏதென்சின் மேற்கு கடற்கரை பகுதியில் உள்ள வனப்பகுதில் திடீரெனக் காட்டுத்...

Read more

இலங்கைத் தமிழர் வாழ்வைப் புரட்டிப் போட்ட, தமிழர் வாழ்வில் குருதித்துயர் படிந்த கறுப்பு யூலை இன்று நினைவுகூரப்படுகிறது

இலங்கைத் தமிழர் வாழ்வைப் புரட்டிப் போட்ட, மறக்கவோ - மன்னிக்கவோ முடியாத, தமிழர் வாழ்வில் குருதித்துயர் படிந்த கொடுந்துயர் நாளான கறுப்பு யூலை இன்று நினைவுகூரப்படுகிறது. 35...

Read more

இலங்கையில் பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்தி சித்திரவதைகளும், தண்டனைகளில் இருந்து தப்பிக்கொள்ளும் நடவடிக்கைகளும் தொடர்வதாக ஐ.நா குற்றஞ்சாட்டியுள்ளது

இலங்கையின் மீளமைப்பு தொடர்பான முன்னேற்றம் நிறுத்தப்பட்ட நிலையில் உள்ளது எனவும், அத்துடன் பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்தி சித்திரவதைகளும் தண்டனைகளில் இருந்து தப்பிக்கொள்ளும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும் ஐக்கிய...

Read more

ரொரன்ரோ Greektown பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் துப்பாக்கி தாரி உட்பட இருவர் கொல்லப்பட்டுள்ளதுடன், 13 பேர் காயமடைந்துள்ளனர்

நேற்று இரவு பத்து மணியளவில் ரொரன்ரோ Greektownஇல், Danforth avenue மற்றும் Logan avenue பகுதியில், இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் துப்பாக்கி தாரி உட்பட இருவர்...

Read more

மேகதாது அணை தொடர்பாக கர்நாடகா அரசு தமிழகத்துடன் பேச்சு நடத்தவுள்ளது

மேகதாது அணையை கட்டும் கோரிக்கையை முன்வைத்து தமிழக தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக கர்நாடகா முதலமைச்சர் குமாரசாமி தெரிவித்துள்ளார். தற்போது கர்நாடகாவில் அதிக மழை பெய்திருப்பதால் காவிரியில்...

Read more

ஈரான் நாட்டில் நேற்றும் இன்றும் ஏற்பட்டுள்ள நிலநடுக்கங்களால் பலர் காயமடைந்துள்ளனர்

ஈரான் நாட்டில் இன்றும் நிலநடுக்கம் உணரப்பட்டதை அடுத்து மக்கள் பெரிதும் அச்சமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நேற்றைய நாள் நாட்டின் தென்பகுதி மற்றும், மேற்குப் பகுதி என மூன்று நிலநடுக்கங்கள்...

Read more
Page 396 of 539 1 395 396 397 539
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.