சிறப்புச் செய்திகள்

மரணதண்டனை நடைமுறைப்படுத்தப்பட்டால் ஜீ.எஸ்.பி சலுகைகளை இழக்க நேரிடும் என்று ஐரோப்பிய சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது

இலங்கையில் மரணதண்டனையை மீண்டும் நடைமுறைபடுத்தினால், இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள ஜீ.எஸ்.பி சலுகைகளை இழக்க நேரிடும் என்று ஐரோப்பிய சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஐரோப்பிய சங்கத்தின் இராஜதந்திர ஆதாரங்களை மேற்கோள்காட்டி...

Read more

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவருக்கு பாதுகாப்பு வழங்குமாறு காவல்துறை மா அதிபருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் தீபிகா உடுகமவுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் தெரிவிக்கப்படும் கருத்துக்கள் தொடர்பில், பிரதமர் அலுவலகம் கண்டனம் தெரிவித்துள்ள அதேவேளை, இந்த...

Read more

திருகோணமலை பத்து வீட்டுத்திட்ட இராணுவ முகாமை அகற்றுவதற்கு சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஸ் சேனநாயக்க சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது

திருகோணமலை - தோப்பூர், கல்லம்பத்தை கிராமத்தில் அமைந்திருக்கும் பத்து வீட்டுத்திட்ட இராணுவ முகாமை அகற்றுவதற்கு சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஸ் சேனநாயக்க சம்மதம் தெரிவித்துள்ளதாக...

Read more

நெடுஞ்சாலை 401இல் இன்று காலையில் இடம்பெற்ற கோர விபத்தில் படுகாயமடைந்த மூவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

நெடுஞ்சாலை 401இல் இன்று காலையில் இடம்பெற்ற கோர விபத்தில் படுகாயமடைந்த மூவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நெடுஞ்சாலை 401இன் கிழக்கு நோக்கிய அதி விரைவுத் தடங்களில், Allen வீதிப்...

Read more

துருக்கியில் நடப்பில் இருந்த அவசர நிலை இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் முடிவுக்கு வந்துள்ளது

துருக்கியில் நடப்பில் இருந்த அவசர நிலை இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் முடிவுக்கு வந்துள்ளது. 2016ல் நடந்த ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சி முறியடிக்கப்பட்ட பின் இந்த அவசர நிலை பிரகடனம்...

Read more

ஐ.நாவின் அரசியல் விவகாரத் திணைக்கள அதிகாரி ஒருவர் இலங்கையில் ஆய்வுப் பயணம் மேற்கொண்டுள்ளார்

நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் விவகாரங்களுக்கான திணைக்கத்தின் ஆசிய- பசுபிக் பிராந்தியத்துக்கான பணிப்பாளர் மாரி யமாஷிடா இலங்கைக்குப் பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். ஐ.நாவின் அமைதியைக்...

Read more

வணிகச் சலுகைகளை இழக்கும் ஆபத்து ஏற்படலாம் என்று இலங்கைக்கு ஐரோப்பிய ஒன்றியம் கடும் எச்சரிக்கை விடுத்து்ளளது

இலங்கையில் மரண தண்டனையை மீண்டும் நடைமுறைப்படுத்தினால், வணிகச் சலுகைகளை இலங்கை இழக்கும் ஆபத்து ஏற்படும் என்று, ஐரோப்பிய நாடுகளின் தூதுவர்கள் இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு எச்சரிக்கை...

Read more

வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனிடம் குற்றப் புலனாய்வு பிரிவினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்

வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனிடம், கொழும்பில் இருந்து சென்ற குற்றப் புலனாய்வு பிரிவினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் உரை...

Read more

ஆறில் ஒரு கனேடியர் நிதிப் பிரசினைகளால் அவதியுற்று வருவதாக அண்மைய கருத்துக் கணிப்புகள் காட்டுகின்றன

ஒட்டுமொத்த கனேடியர்களில் கால் பங்கிற்கும் அதிகமானோர் ஏற்கனவே பலத்த நிதிப் பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருவதாக அண்மைய கருத்துக் கணிப்பு முடிவுகள் காட்டுகின்றன. வறுமை தொடர்பிலான ஆய்வுகளின்...

Read more

2016ஆம் ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யா தலையிட்டதாக தாம் நம்பவில்லை என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் கூறியுள்ளார்

2016ஆம் ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யா தலையிட்டதாக தாம் நம்பவில்லை என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் கூறியுள்ளார். ஹெல்சிங்கி (Helsinki) நகரில், ரஷ்ய...

Read more
Page 399 of 539 1 398 399 400 539
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.