சிறப்புச் செய்திகள்

உலகக் கோப்பை கால்பந்து தொடரின் கோப்பை வென்று சாதித்தது பிரான்ஸ்

உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் குரோசியாவை வீழ்த்தியதன் மூலம் தோல்வியையே சந்திக்காமல் கோப்பை வென்ற அணி என்ற பெருமையை பெற்றுள்ளது பிரான்ஸ் அணி. உலகக்...

Read more

சிறிலங்கா இராணுவத்தினருக்கு எதிரான வழக்கில் உதவிய பெண் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது

சிறிலஙகா இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட பின்னர் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பிலான ஆட்கொணர்வு வழக்கில் உதவிய பெண் ஒருவர் மீதும் அவரது மகன் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வட்டுக்கோட்டையில்...

Read more

சனாதிபதி தேர்தலில் போட்டியிடத் தயார் எனவும், தனக்கு தமிழர்களும் வாக்களிப்பார்கள் என்றும் கோத்தபாய ராஜபக்ச நம்பிக்கை வெளியிட்டுள்ளார்

இலங்கையின் அடுத்த சனாதிபதி தேர்தலில் போட்டியிடத் தான் தயாராக இருப்பதாக இலங்கையின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். கொழும்பு தமிழ் நாளிதழ் ஒன்றுக்கு வழங்கியுள்ள...

Read more

கடந்த 24 மணி நேரத்தினுள் பிரிட்டிஷ் கொலம்பியாவில் புதிதாக 11 காட்டுத்தீப் பரவல்கள் ஏற்பட்டுள்ளன

கடந்த 24 மணி நேரத்தினுள் பிரிட்டிஷ் கொலம்பியாவில் புதிதாக 11 காட்டுத்தீப் பரவல்கள் ஏற்பட்டுள்ளன. பிரிட்டிஷ் கொலம்பியாவின் தென் பாதிப் பிராந்தியங்களில் தற்போது நிலவிவரும் மிக அதிகமான...

Read more

உலகின் மிகப்பெரிய இந்திய நுளைவு அனுமதி மையம் வங்காளதேசத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது

உலகின் மிகப்பெரிய இந்திய "வீசா" எனப்படும் நுளைவிசைவு வழங்கல் மையம் வங்காளதேசத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. அரசுமுறைப் பயணமாக வங்காளதேசத்திற்கு சென்றுள்ள இந்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்,...

Read more

ஹெயிட்டியில் மக்கள் போராட்டத்தை அடுத்து அந்த நாட்டின் பிரதமர் பதவி விலகியுள்ளார்

ஹெயிட்டியில் கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் வன்முறை போராட்டங்களை அடுத்து, அந்த நாட்டின் பிரதமர் ஜாக் கய் லபோன்டன்ட் பதவி விலகியுள்ளார். அங்கு எரிபொருள் விலை...

Read more

காணாமற் போனோர் அலுவலகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்ப்பாணத்தில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது

காணாமற் போனோர் அலுவலகத்தை தாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்று தெரிவித்தும், அந்த அலுவலகத்தினால் நடத்தப்படும் அமர்விற்கு எதிர்ப்பு தெரிவித்தும் காணாமற் போனோரின் உறவினர்கள் யாழ்ப்பாணத்தில் இன்று போராட்டமொன்றை...

Read more

மன்னார் புதைகுழியில் இதுவரை 38 எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன

மன்னார் நகர நுழைவாயில் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழியில் இதுவரை 38 மனித எலும்புக் கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சதொச விற்பனை நிலையம் இருந்த பகுதியில், புதிய கட்டடத்தை...

Read more

கனேடிய அமைச்சரவை எதிர்வரும் புதன்கிழமை மாற்றியமைக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது

கனேடிய மத்திய அமைச்சரவையை பிரதமர் ஜஸ்டின் ரூடோ எதிர்வரும் புதன்கிழமை மாற்றி அமைக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மத்திய மாகாய அரசுகளுக்கு இடையேயான உறவு நிலைகள் மாறி வருவதுடன்,...

Read more

இந்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வங்காள தேசத்தின் பிரதமரை சந்தித்துப் பேச்சு நடாத்தியுள்ளார்

வங்காள தேசத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வங்காள தேசத்தின் பிரதமர் ஷேக் ஹசினாவை இன்று சந்தித்துப் பேச்சு நடாத்தியுள்ளார். இந்த சந்திப்பின்...

Read more
Page 401 of 539 1 400 401 402 539
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.