சிறப்புச் செய்திகள்

மலேசியாவில் அரச நிதி மோசடி தொடர்பில் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் கைது செய்யப்பட்டுள்ளார்

மலேசியாவில் அரசு முதலீட்டு நிதியத்தில் இருந்து பல பில்லியன் டொலர் பணம் காணாமல் போயுள்ளது தொடர்பாக முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் கைது செய்யப்பட்டுள்ளதாக மலேசிய காவல்துறையினர்...

Read more

உலக கோப்பை கால்பந்து – ஜப்பானை 3-2 என்ற கணக்கில் வீழ்த்தி பெல்ஜியம் காலிறுதியில் நுழைந்தது

உலகக் கோப்பை கால்பந்து தொடர் ரஷியாவில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற இரண்டாவது ஆட்டத்தில் பெல்ஜியம் - ஜப்பான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஆட்டத்தின் தொடக்கத்தி இருந்தே...

Read more

எமது நிலங்களையும் வளங்களையும் சூறையாடிச் செல்வதையும் ஆக்கிரமிப்பில் வைத்திருப்பதையும் எமது மக்கள் தொடர்ந்து ஏற்றுக்கொள்வார்கள் என்று எவரும் எண்ணிவிடக்கூடாது என்று முதலமைச்சர் விக்னேஸ்வரன் எச்சரித்துள்ளார்

தமிழ் மக்களின் பகுதிகளில் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கும், உணவகங்களை நடத்துவதற்கும், காணிகளைத் தம்வசப்படுத்தி வைத்திருப்பதற்கும், குளங்களைப் புனரமைப்புச் செய்வதற்கும் இராணுவத்தினரின் சேவைகள் தேவைப்படமாட்டாது என்று வடமாகாண முதலமைச்சர்...

Read more

பெண்களுக்கு பாதுகாப்பில்லாத மாவட்டமாக யாழ்ப்பாணம் மாறுகிறதா என்று அரசியல், சிவில் பிரதிநிதிகள் அச்சம் வெளியிட்டுள்ளனர்

யாழ்ப்பாணத்தில் வன்முறைகளை கட்டுப்படுத்த காவல்துறையினர் தவறுகின்றனர் எனவும், கண்காணிப்பு நடவடிக்கைகள் இறுக்கப்பட்டாலே இவ்வாறான சம்பவங்கள் எதிர்காலத்தில் இடம்பெறாது பாதுகாக்க முடியும் என்றும், பெண்கள் வாழ்வதற்கு ஆபத்தான மாவட்டமாக...

Read more

மன்னார் மனிதப் புதைகுழியில் தொடர்ந்து எலும்புக்கூடுகள் மீட்கப்படும் நிலையில் இன்று 25ஆவது நாளாகவும் அகழ்வுப் பணிகள் இடம்பெறுகின்றன

மன்னார் நகர நுழைவாயிலில் உள்ள விற்பனை நிலைய வளாகத்தில் கண்டு பிடிக்கப்பட்ட மனித எச்சங்கள் அகழ்வுப் பணிகள் இன்று திங்கட்கிழமை 25 ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது....

Read more

இலங்கையில் யார் சனாதிபதியாக இருந்தாலும் தானே அரசாங்கத்தை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பேன் என்று பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்

தெற்கில் பொதுமக்களின் கை, கால்களை உடைத்த இராணுவத்தினர் வடக்கில் நடைபெற்ற போரின் போதும் இப்படிதான் நடந்து கொண்டிருப்பார்கள் என்று எண்ண தோற்றுவதாக இலங்கையின் முன்னாள் அமைச்சர் பசில்...

Read more

மெக்சிகோ நாட்டு அதிபர் தேர்தலில் இடதுசாரி வேட்பாளர் லோபஸ் ஆப்ரதோர் வெற்றி பெற்றுள்ளார்

மெக்சிகோவில் அதிபர் பதவிக்கு நேற்று நடந்த தேர்தலில் இடதுசாரி வேட்பாளர் லோபஸ் ஆப்ரதோர் 53 சதவீத வாக்குகள் பெற்று வரலாற்று வெற்றி பெற்றுள்ளார். வட அமெரிக்க நாடான...

Read more

குச்சவெளி பிரதேசத்தை சிங்கள மயமாக்ககும் சதி தொடர்பில் திருகோணமலை மாவட்டச் செயலாளருக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது

தென்னைமரவாடி பனிக்கவயல் பிரதேசத்தில் பதவிசிரிபுர பிரதேசசபையினால் நிறுவப்பட்டுள்ள அத்துமீறிய வரவேற்புப் பலகையை உடனடியாக அகற்றுமாறு மாவட்டச் செயலாளருக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மாவட்ட அமைப்பாளர் சிறீஞானேஸ்வரன்...

Read more

யாழ்ப்பாணத்தில் இரண்டு வன்முறைக் கும்பல்களுக்கு இடையே மோதல்கள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது

யாழ்ப்பாணம் - ராமநாதன் வீதியில் ஆவா குழுவின் முன்னாள் உறுப்பினரின் வீட்டின் மீது பாரிய தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நேற்று இரவு இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், தனுரொக் குழு...

Read more

விடுதலைப் புலிகளின் ஆயுதங்களை இலக்குவைத்து இரணைப்பாலையில் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட அகழ்வு நடவடிக்கை தோல்வியில் முடிவடைந்துள்ளது

முல்லைத்தீவு, இரணைப்பாலையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதங்களை தேடி அகழ்வு மேற்கொள்ளப்பட்டபோதிலும் அங்கு ஆயுதங்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. இரணைப்பாலை சென். அன்ரனிஸ் விளையாட்டுக் கழக மைதானத்தில் கடந்த...

Read more
Page 407 of 539 1 406 407 408 539
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.