சிறப்புச் செய்திகள்

பலாலி விமான நிலைய அபிவிருத்தி தொடர்பில் இந்தியத் தூதுவருடன் இணைந்து ரணில் விக்கிரமசிங்க ஆய்வு செய்யவுள்ளதாக கூறப்படுகிறது

பலாலி வானூர்தி நிலையத்தை இந்தியாவின் உதவியுடன் பிராந்திய வானூர்தி நிலையமாக அபிவிருத்தி செய்வது தொடர்பாக, எதிர்வரும் யூலை மாதம் 10ஆம் நாள், நேரில் வந்து ஆராய்வதாக இலங்கை...

Read more

சுழிபுரம் சிறுமி கொலை தொடர்பில் இன்று போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், நாளையும் போராட்டங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது

மக்களால் பிடித்துக் கொடுக்கப்பட்ட சந்தேகநபர்களை நீதிக்கு புறம்பாக காவல்துறையினர் விடுவித்ததைக் கண்டித்தும், மாணவியின் படுகொலைக்கு நீதி கேட்டும், இன்றும் நாளையும் போராட்டங்கள் நடத்த சுழிபுரம் காட்டுப்புலம் மக்கள்...

Read more

கனடாவில் பல்லாயிரக்கணக்கான குடும்பங்களின் பிள்ளைகள் பராமரிப்பு நிலைய உணவை நம்பியே வாழ்வதாக தெரிவிக்கப்படுகிறது

கனடாவில் பல ஆயிரக்கணக்கான குடும்பங்களின் குழந்தைகள், பகல் நேர சிறுவர் பராமரிப்பு நிலையங்களில் வழங்கப்படும் உணவை நம்பியே வாழ்வதாக அண்மைய ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. நாட்டின் சில...

Read more

இந்தியாவின் மும்பை நகரில் சிறிய இரக வானூர்தி ஒன்று விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்

மும்பை நகரில் கட்டிடம் மீது சிறிய இரக வானூர்தி ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். இந்திய நேரப்படி இன்ற பிற்பகல் 1.30 மணி அளவில்...

Read more

இந்தியா சென்றுள்ள அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசியுள்ளார்

அரசுமுறை பயணமாக இந்தியா சென்றுள்ள அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே டெல்லியில் இன்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார். இன்று மாலை இந்த...

Read more

மகிந்த ராஜபக்ச மீண்டும் குடும்ப ஆட்சியை நிலைநாட்ட முயற்சிப்பதாக சரத் பொன்சேகா எச்சரிக்கை விடுத்துள்ளார்

தேசிய அரசாங்கத்தில் காணப்படும் சில திருத்திக் கொள்ள கூடிய குறைப்பாடுகளை சுட்டிக்காட்டி, முன்னாள் சனாதிபதி மகிந்த ராஜபக்ச மீண்டும் குடும்ப ஆட்சியை நிலைநாட்ட முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார்...

Read more

மட்டக்களப்பில் பாடசாலைச் சிறுமிகள் இருவர் சிறிலங்கா படையினரால் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டதாக கூறப்படுகிறது

இனப்படுகொலையாளிகளான சிறிலங்கா இராணுவச் சிங்கள சிப்பாய்களால் மட்டக்களப்பில் இரண்டு தமிழ் பாடசாலை சிறுமிகள் பாலியல் வல்லுறவிற்குட்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பனிச்சங்கேணி பாடசாலை மாணவிகள் இருவரே இவ்வாறு பாலியல் வன்புணர்விற்குள்ளாகியுள்ளதாக...

Read more

மன்னார் புதைகுழியில் சிறுவர்களின் எலும்புக்கூடுகளும் மீட்கப்பட்டுவரும் நிலையில், அகழ்வுப் பணிகளை முடக்கிவிடுவதற்கு இலங்கை அரசு முயல்வதாக அச்சம் வெளியிடப்பட்டுள்ளது

மன்னாரிலுள்ள புதிய மனிதப்புதைகுழியில் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் உட்பட குறைந்தபட்சம் முப்பது நபர்களை கொல்லப்பட்டு புதைக்கப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சதோச பல்பொருள் விற்பனைத்தளத்தில் பதினைந்து நாட்களுக்கு மேலாக மேற்கொள்ளப்பட்ட...

Read more

நடப்பு சம்பியன் ஜெர்மனியின் கனவு சுக்குநூறானது

தற்போது நடந்து வரும் உலககோப்பை கால்பந்து லீக் சுற்றில் ஜெர்மனி தென் கொரியாவிடம் 0-2 என்ற கோல்கணக்கில் தோல்வி அடைந்ததன் மூலம் உலககோப்பை தொடரில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளது....

Read more

சிறிலங்கா இராணுவத் தளபதியை, இலங்கைக்கான கனேடியத் தூதுவர் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்

இலங்கைக்கான கனேடியத் தூதுவர் டேவிட் மக்கினன், சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவைச் சந்தித்துப் பேச்சு நடாத்தியுள்ளார். சிறிலங்கா இராணுவத் தலைமையகத்தில் நேற்று இந்தச்...

Read more
Page 409 of 539 1 408 409 410 539
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.