மகிந்தவின் தேர்தல் பரப்புரைக்காக சீனா 7.6 மில்லியன் டொலர்களைச் செலவிட்டதாக அமெரிக்க ஊடகம் தெரிவித்துள்ளது
இலங்கை அதிபர் தேர்தலின் போது, மகிந்த ராஜபக்சவின் பரப்புரைகளுக்காக சீனா நிதி உதவிகளை வழங்கியது என்று ‘நியூயோர்க் ரைம்ஸ்’ வெளியிட்டுள்ள கட்டுரை ஒன்றில் கூறப்பட்டுள்ளது. இலங்கையை கடன்பொறியில்...
Read more