சிறப்புச் செய்திகள்

சிரியா: தினமும் ஐந்து மணி நேரம் போரை நிறுத்த ரஷியா ஆணை

சிரியாவின் கிழக்கு கூட்டாவின் கிளர்ச்சியாளர்களின் பிடியில் இருக்கும் பகுதியில் தினமும் ஐந்து மணிநேரம், தாக்குதலை நிறுத்தி வைக்க ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் ஆணையிட்டுள்ளார்இது செவ்வாய்கிழமை முதல்...

Read more

மாமனிதர் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி

மாமனிதர் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் ஐந்தாம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். மாமனிதர் சத்தியமூர்த்தி அவர்கள் தமிழ் மக்களின் விடுதலைக்காக பல வருடங்கள் தன்னை அர்ப்பணித்துப்...

Read more

கையெ ழுத்து போராட்டம் யாழ்.மத்திய பேருந்து நி லையத்தில் நடைபெற்றது

ஜ.நா பாதுகாப்பு சபை தலையிட்டு இலங் கையை சர்வதேச குற்றவியல் பொறி மு றையை அமுல்படுத்தகோரி தமிழ்தேசிய மக்கள் முன்னணி மற்றும் சில பொது அ மைப்புக்கள்...

Read more

இலங்கையை அனைத்துலக நீதிமன்றில் முன்நிறுத்த உதவுமாறு வேண்டுகோள் -கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

இலங்கையில் இடம்பெற்ற போரில் பாதிக்கப்பட்ட மக்களின் உண்மையான குமுறல்களை பிரதிபலிக்கும் கட்சியாக தமிழ் தேசிய கூட்டமைப்பு செயற்படவில்லை என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார்...

Read more

தன் தனித்துவக்குரலால் தாயகவிடுதலைக்கு வலுச்சேர்த்த பாடகர் சாந்தன்

தன் தனித்துவக்குரலால் தாயகவிடுதலைக்கு வலுச்சேர்த்த பாடகர் சாந்தன் பலதடவைகள் தமிழீழத் தேசியத்தலைவர் வே.பிரபாகரன் அவர்களால் மதிப்பளிக்கப்பட்டவர். இந்த உன்னத கலைஞன் ஈழ மண்ணை விட்டு போனாலும் அவரது...

Read more

இன்று ஜெனிவாவில் தொடங்குகிறது ஐ.நா மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடர்!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 37ஆவது கூட்டத்தொடர், இன்று ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ளது. இந்தக் கூட்டத்தொடர், மார்ச் மாதம் 23ஆம் திகதி வரையிலும் நடைபெறும். இன்றைய அமர்வில்...

Read more

கனடா காலிஸ்தான் ஆதரவாளருக்கு விடுத்த அழைப்பை திரும்பப் பெற்றது

இந்தியா சென்றுள்ள பிரதமர் ஜஸ்டின் ரூடோவுடனான விருந்தில் கலந்து கொள்வதற்கு, சீக்கிய பிரிவினைவாதக் குழுவை சேர்ந்தவர் என்று கூறப்படும் ஜஸ்பால் அட்வாலுக்கு விடுத்த அழைப்பை கனடா திரும்பப்...

Read more

எதிர்வரும் செப்டம்பர் மாதத்தில் மாகாணசபைத் தேர்தல் நடைபெறக்கூடும்

எதிர்வரும் செப்டம்பர் மாதமளவில் மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். மத்திய மாகாணம், வடமாகாணம் மற்றும் வடமேல் மாகாண...

Read more

இலங்கையின் புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தேச புதிய சட்டம் விரைவில் நாடாளுமன்றிலும் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும், பிரித்தானியாவின் பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு நிகராக புதிய...

Read more

உள்ளூராட்சி சபைகளில் இரகசிய வாக்கெடுப்பை நடாத்துவதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு கடும் எதிர்ப்பு

தொங்கு நிலையில் உள்ள உள்ளூராட்சி சபைகளில் தவிசாளர், உப தவிசாளர் தெரிவுகளின் போது இரகசிய வாக்கெடுப்புக்கு கோரிக்கை விடுக்கப்பட்டால், கூட்டமைப்பு அதனை எதிர்க்கும் என்று நாடாளுமன்ற உறுப்பினர்...

Read more
Page 430 of 539 1 429 430 431 539
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.