வவுனியாவிலும் உணர்வுடன் அன்னை பூபதியின் நினைவேந்தல்
இந்திய இராணுவத்தினை சிறிலங்காவில் இருந்து வெளியேறக்கோரி உண்ணாவிரத போராட்டம் இருந்து உயிர்நீத்த அன்னைபூபதியின் 33வது நினைவுதினம் வவுனியாவில் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. வவுனியாவில் கடந்த 1520 நாட்களாக...
Read more