உயிரைக் கொடுத்தாவது அ.தி.மு.க.வை வெற்றி பெறச்செய்ய வேண்டும்

உயிரைக் கொடுத்தாவது அ.தி.மு.க.வை வெற்றி பெறச்செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சிவகங்கை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் செந்தில்நாதனை ஆதரித்து தொகுதிக்கு உட்பட்ட பகுதியில்...

Read more

எடப்பாடி அடுத்த முதலமைச்சர் என்ற கனவை காணமுடியாது

எடப்பாடி பழனிச்சாமி அடுத்த முதலமைச்சர் என்ற கனவை காணமுடியாது என தி.மு.க. தலைவரும் வேட்பாளருமாகிய ஸ்டாலின் விமர்சித்துள்ளார். விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட ஸ்டாலின்...

Read more

பின்னணி பாடகி பி.சுசீலாவுக்குபுரட்சி தலைவி ஜெயலலிதா சிறப்பு கலைமாமணி விருது

பின்னணி பாடகி பி.சுசீலாவுக்கு 2019 ஆம் ஆண்டுக்கான புரட்சி தலைவி ஜெயலலிதா சிறப்பு கலைமாமணி விருதும், தங்கப் பதக்கமும் வழங்கப்பட்டுள்ளன. வயது மூப்பு மற்றும் கொரோனா பரவல்...

Read more

தமிழகத்தில் முழு ஊரடங்கு அமுல்படுத்தப்படமாட்டாது; ராதாகிருஷ்ணன்

தமிழகத்தில் முழு ஊரடங்கு அமுல்படுத்தப்படமாட்டாது. கொரோனா பாதித்த பகுதிகளில் மட்டும் சிறியளவிலான ஊரடங்கை அமுல்படுத்த அரசு முடிவெடுத்து உள்ளதாக தமிழக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில்...

Read more

வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை

தேர்தல் பிரசாரம் உச்சக்கட்டத்தில் இடம்பெற்று வரும் நிலையில், திருவண்ணாமலை தொகுதி தி.மு.க. வேட்பாளர் எ.வ.வேலுவின் வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று திடீர் சோதனைகளை மேற்கொண்டுள்ளனர்....

Read more

மேற்கு வங்கத் தேர்தலில் முதற்கட்ட பிரசாரம் நிறைவு

மேற்குவங்கம், அசாமில் முதற்கட்டமாக, தேர்தல் நடக்கும், 77 தொகுதிகளில் பிரசாரம் முடிவுக்கு வந்துள்ளது. தமிழகம், கேரளா, புதுச்சேரி, மேற்குவங்கம், அசாம் ஆகிய மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல்கள் பல்வேறு...

Read more

கொரோனா தடுப்பு மருந்து ஏற்றுமதியை நிறுத்தியது இந்தியா

கொரோனா தடுப்பு மருந்து ஏற்றுமதி நடவடிக்கைகளை இந்தியாவின்  சீரம் நிறுவனம் நிறுத்தி வைத்துள்ளதாக அறிவி த்துள்ளது. உள்நாட்டு தேவைகளை நிறைவு செய்வதற்காகவே ஏற்றுமதி நடவடிக்கைகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக சீரம் நிறுவனம்...

Read more

தி.மு.க. கூட்டணி வெற்றிப் பெறும்; கருத்துக்கணிப்பில் தகவல்

தமிழக தேர்தல் களம் சூடுப்பிடித்துள்ள நிலையில், இம்முறை தி.மு.க. கூட்டணி வெற்றிப் பெறும் என கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. “டைம்ஸ் நவ் (TIMES NOW) தொலைக்காட்சியும், சி வோட்டர்...

Read more

பிரசாரத்தில் ஈடுபட்ட தே.மு.தி.க. தலைவர் கப்டன் விஜயகாந்த்

தே.மு.தி.க. தலைவர் கப்டன் விஜயகாந்த் தன்னுடைய கூட்டணி கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்டிருக்கிறார். அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து விலகிய கப்டன் விஜயகாந்த் தலைமையிலான தேசிய முற்போக்கு திராவிடர் கழகம், ரி. ரி. வி. தினகரன்  தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துடன் கூட்டணி  அமைத்து  சட்டமன்ற தேர்தலை சந்தித்து வருகிறது.  கூட்டணி சார்பாக தே.மு.தி.க. 60 தொகுதிகளில் போட்டியிடுகிறது.  இதில் விருத்தாச்சலம் தொகுதியில் கட்சியின் பொருளாளரும், கப்டன் விஜயகாந்தின் மனைவியுமான திருமதி பிரேமலதா விஜயகாந்த் வேட்பாளராக போட்டியிடுகிறார்.  விஜயகாந்தின் உடல்நிலையை கருத்தில்கொண்டு அவர் தீவிர பிரசாரத்தில் ஈடுபடுவாரா என்ற ஐயம் அனைவரிடத்திலும் இருந்தது.  இதனிடையே கடலூர் மாவட்டத்தில் பிரசாரத்தில் ஈடுபட்ட  அக்கட்சியின் பொருளாளரும், முன்னணி தலைவருமான திருமதி  பிரேமலதா விஜயகாந்த்திற்கு கொரோனா தொற்று இல்லை என  மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரி தெரிவித்திருக்கிறார். 

Read more

கொரோனா தடுப்பு விதிகளை மாநில, உள்ளுர் தரப்புக்கள் அறிவிக்க வாய்ப்பு

இந்தியாவில் கொரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலையில், மாநில அரசுகள் உள்ளூர் ரீதியில் கட்டுப்பாடுகளை விதிக்கலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இது...

Read more
Page 31 of 165 1 30 31 32 165
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.