பாறை தட்டிய கப்பல் பாதுகாப்பாக மீட்பு
திருகோணமலை துறைமுகத்துக்கு கிளிங்கர் ஏற்றி வந்த போது, பாறைகளில் சிக்கி தரைதட்டியுள்ள கப்பலில் இருந்த 18 மாலுமிகளும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். யாலவுக்கு அருகே தென்கிழக்கு...
Read more