முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை இடித்தழிப்பு
யாழ்.பல்கலைகழக வளாகத்திற்குள் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை இடித்தழிக்கும் நடவடிக்கை இடம்பெற்றுவருகின்றன. முகங்களை முழுமையாக மூடியபடி இராணுவத்தினர் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். அப்பகுதியெங்கும் நடமாட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அத்துடன்...
Read more