முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் -அனுமதிக்க வேண்டும்/கூடாது போட்டி

கொரோனா தொற்றினால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும், அனுமதிக்கக் கூடாது என்றும், ஏட்டிக்குப் போட்டியான போராட்டங்கள் சிறிலங்காவில் இடம்பெற்று வருகின்றன. கொரோனா...

Read more

கொரோனா தடுப்பு மருந்தைப் பெற்றுக் கொள்வது தொடர்பாக பேச்சு

கொரோனா தடுப்பு மருந்தைப் பெற்றுக் கொள்வது தொடர்பாக, உலக சுகாதார நிறுவனத்துடன், சிறிலங்கா அரசாங்கம் இன்று பேச்சுக்களை நடத்தியுள்ளது. கொரோனா தடுப்பு மருந்தைப் பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கைகளை...

Read more

ஜெனரல்களாகப் பதவி உயர்த்தப்பட்டனர் இராணுவத் தளபதியும், பாதுகாப்புச் செயலாளரும்

சிறிலங்கா இராணுவத் தளபதியும், பாதுகாப்புச் செயலாளரும் ஜெனரல்களாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர். சிறிலங்கா அதிபர் கோட்டாபய ராஜபக்ச இதற்கான உத்தரவைப் பிறப்பித்துள்ளார். இதற்கமைய, சிறிலங்கா பாதுகாப்புச் செயலரான கேமல்...

Read more

மருதனார்மடம் கொத்தணியைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று

யாழ்ப்பாணத்தில் மருதனார்மடம் கொத்தணியைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. யாழ். போதனா மருத்துவமனைப் பணிப்பாளர் மருத்துவர் சத்தியமூர்த்தி இந்த தகவலை வெளியிட்டுள்ளார். 666 பேரினது மாதிரிகள்...

Read more

சம்பூர் பகுதியில் மின்னல் தாக்கி முதியவர் பலி

திருகோணமலை – சம்பூர் பகுதியில் மின்னல் தாக்கி முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். சம்பூர் நையந்தன் வயல் பகுதியில் நேற்று மாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றதாக சம்பூர் காவல்துறையினர்...

Read more

சிறிலங்காவில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர் 194

சிறிலங்காவில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 194 ஆக அதிகரித்துள்ளது. தொற்றுக்குள்ளாகிய மூவர் இன்று உயிரிழந்த நிலையிலேயே, இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அதேவேளை,...

Read more

கொரோனாவின் பின் முதலாவது சுற்றுலாப் பயணிகள் குழு இன்று சிறிலங்காவுக்கு…

கொரோனா தொற்றுப் பரவ ஆரம்பித்ததை அடுத்து, 9 மாதங்களுக்குப் பின்னர் முதலாவது சுற்றுலாப் பயணிகள் குழு இன்று சிறிலங்காவுக்கு வந்துள்ளது. உக்ரேனில் இருந்து 185 சுற்றுலாப் பயணிகளை...

Read more

லக் சதொச நிறுவனத்தின் தலைவராக சிறிலங்கா கடற்படை அதிகாரி

லக் சதொச நிறுவனத்தின் தலைவராக சிறிலங்கா கடற்படை அதிகாரியான றியர் அட்மிரல் ஆனந்த பீரிஸ், நியமிக்கப்பட்டுள்ளார். வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்த்தன இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். லக்...

Read more

சீனாவின் தலையீடுகளுக்கு எதிராக செயற்பட்டால் மட்டுமே, சிறிலங்காவுக்கு நிதியுதவி

சீனாவின் தலையீடுகளுக்கு எதிராக செயற்படுவதை உறுதிப்படுத்தினால் மட்டுமே, சிறிலங்காவுக்கு நிதியுதவி வழங்கப்படும் என்று அமெரிக்கா நிபந்தனை விதித்துள்ளது. சீன அரசின் செல்வாக்கிற்கு எதிராக சிறிலங்கா தனது இறையாண்மையை...

Read more

அரசியல் கைதிகளை விடுதலை, பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கோரியும் யாழில் கவனயீர்ப்பு போராட்டம்

தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரியும், அரசியல் கைதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கோரியும், யாழ்ப்பாணத்தில் இன்று கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றுள்ளது. அரசியல் கைதிகள் விடுதலைக்காக...

Read more
Page 180 of 426 1 179 180 181 426
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.