மூன்றாவது நாளாகவும் முல்லைத்தீவு மீனவர்கள் கவனயீர்ப்புப் போராட்டம்
இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கைகளால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகத் தெரிவித்து முல்லைத்தீவு மீனவர்கள் கவனயீர்ப்புப் போராட்டம் மூன்றாவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அண்மைய நாட்களாக முல்லைத்தீவு...
Read more