பொதுஜனபெரமுனவின் பங்காளிகள் 11பேர் தனியாக மே தினம்

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் 11 பங்காளிக் கட்சிகள் தனியாக மேதின நிகழ்வுகளை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளன. கடந்த வியாழக்கிழமை 11 கட்சிகளின் தலைவர்களும் கலந்து கொண்ட கூட்டம் ஒன்றில்...

Read more

மணியின் விடுதலை தொடர்பில் சி.வி.ஏழுப்பியுள்ள முக்கிய கேள்வி

நாட்டில் நீதிமன்றங்களும் காவல்துறையினரும்  ஜனாதிபதியின் தனிப்பட்ட விருப்பு- வெறுப்புக்களுக்கு ஏற்ப செயற்படுகின்றனவா? என நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி. விக்னேஸ்வரன் கேள்வியெழுப்பியுள்ளார். யாழ். மாநகர முதல்வர் மணிவண்ணன் பிணையில்...

Read more

மக்களைத் திசை திருப்பவே மாநகர முதல்வர் கைது; சஜித்

யாழ்ப்பாண மாநகர முதல்வர் கைது செய்யப்பட்டமையானது மக்களின் கவனத்தை திசைத்திருப்பும் செயற்பாடு என எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்...

Read more

மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் எதிர்வரும் 19 ஆம் திகதி இறுதி முடிவு

மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் எதிர்வரும் 19 ஆம் திகதி இறுதி முடிவு எடுக்கப்படும் என அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில்...

Read more

சிறிலங்கா, இந்தியா இடையே பிரத்தியேக விமானப் போக்குவரத்து

கொரோனா சுகாதார கட்டுப்பாடுகளுக்கு அமைவான சிறிலங்கா, இந்தியா இடையே பிரத்தியேக விமானப் போக்குவரத்து வலயத்தை உருவாக்குவதற்கான ஒப்பந்தம் இறுதி செய்துள்ளதாக இந்திய சிவில் வானூர்தி  அமைச்சகம்  அறிவித்துள்ளது....

Read more

சந்தைகளில் எழுமாறாக பெறப்பட்ட 109 தேங்காய் எண்ணெய் மாதிரிகளில் புற்றுநோய் இரசாயனம் இல்லை

சந்தைகளில் எழுமாறாக பெறப்பட்ட 109 தேங்காய் எண்ணெய் மாதிரிகளில் புற்றுநோயை ஏற்படுத்த கூடிய இரசாயனம் இல்லை என தெரியவந்துள்ளது. கூட்டுறவுச் சேவைகள் சந்தைப்படுத்தல் அபிவிருத்தி மற்றும் நுகர்வோர்...

Read more

அரச பெருந்தோட்ட நிறுவன ஊழியர்களுக்கு 1000ரூபா தேவை; இராதாகிருஸ்ணன்

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா நாளாந்த வேதனம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள போதிலும் அரசாங்கத்தின் கீழ் இயங்கும் பெருந்தோட்ட நிறுவனங்களிலும் ஆயிரம் ரூபா வேதனம் வழங்கப்படவில்லை என...

Read more

உயிரிழந்த நபர் மீண்டும் உயிர் பெற்றார்; நீர்கொழும்பு வைத்தியசாலையில் அதிர்ச்சி

நீர்கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நபரொருவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டு பிரத அறைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த நிலையில் அவர் மீண்டும் உயிர் பெற்ற சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. மீனவரான 40...

Read more

யாழில் சகல திரைஅரங்குகளும் பூட்டு

யாழ்.மாவட்டத்தில் உள்ள சகல திரையரங்குகளையும் இன்று முதல் மறு அறிவித்தல் வரை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் கேதீஸ்வரன் இதனை தெரிவித்தார். யாழ்ப்பாண...

Read more

வீதி பெயர்ப்பலகையை அகற்ற காவல்துறையினர் உத்தரவு

கிளிநொச்சி - சாந்தபுரம் பகுதியில் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளியின் பெயரில் திறந்து வைக்கப்பட்ட வீதி பெயர்ப்பலகையை அகற்றுமாறு சிறிலங்கா காவல்துறையினர் உத்தரவிட்டுள்ளனர். கரைச்சி பிரதேச சபைக்கு...

Read more
Page 35 of 426 1 34 35 36 426
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.