இந்திய மீனவர்கள் சிறிலங்கா கடற்பரப்பில் மீன்பிடிக்க அனுமதி?
இந்திய மீனவர்களை சிறிலங்கா கடற்பரப்பில் மீன்பிடிக்க அனுமதிப்பது தொடர்பாக அமைச்சரவையில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்திய மீனவர்களின் அத்துமீறலைக் கட்டுப்படுத்தும் வகையில்,...
Read more