மேல் நீதிமன்றம் பிறப்பித்திருந்த பிடியாணை மீளப் பெறப்பட்டது
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திரவை கைது செய்யுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் பிறப்பித்திருந்த பிடியாணை மீளப் பெறப்பட்டுள்ளது. கொழும்பு தெமட்டகொட பிரதேசத்தில் 2016 ஆம் ஆண்டில்...
Read more