வ.கா.ஆ.உறவுகள் முல்லையில் கவனயீர்ப்பு

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இன்று முல்லைத்தீவில் கவனயீர்ப்புப் பேரணி ஒன்றை முன்னெடுத்துள்ளனர். சர்வதேச பெண்கள் தினமான இன்று, பெரும்பாலும் தாய்மார் பங்கேற்ற இந்தப் பேரணி முன்னெடுக்கப்பட்டுள்ளது....

Read more

பல்கலை மாணவரின் உணவு தவிர்ப்பு போராட்டடம் வலுப்பெற வேண்டுமென்கிறார் விக்கி

பல்கலைக்கழக மாணவர்களால் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ள உணவு தவிர்ப்புப் போராட்டம் மேலும் வலுப்பெற வேண்டும் என்று தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்  சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். நல்லூரில் 8வது...

Read more

இளைஞர் மீது இராணுவம் தாக்குதல்

சிறிலங்கா இராணுவச் சிப்பாய் ஒருவரால் தாக்கப்பட்ட இளைஞன் ஒருவர் தெல்லிப்பழை ஆதார மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சுன்னாகம் பொலிஸ் பிரிவில் நேற்று இந்தச் சம்பவம் இடம்பெற்றதாக காவல்துறையினருக்கு...

Read more

செம்மணியில் படையினர் விசேட தேடுதல்

யாழ்ப்பாணம், நல்லூர் – செம்மணி வீதியில் உள்ள, இந்து மயானத்தில் சிறிலங்கா இராணுவத்தினரும், விசேட அதிரடிப்படையினரும், இன்று காலை குவிக்கப்பட்டு சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டதால் பதற்றமான நிலை...

Read more

யாழில் கொரோனாவால் மூதாட்டி மரணம்

யாழ்ப்பாணத்தில், சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய கொரோனா தொற்றாளரான மூதாட்டி ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார் என தகவல்கள் கூறுகின்றன. பருத்தித்துறை – தும்பளையைச் சேர்ந்த 75 வயதுடைய...

Read more

உணவு தவிர்ப்பு போராட்டத்தில் வடக்கு மாகாண சுகாதார தொண்டர்கள்

வடக்கு மாகாண சுகாதார தொண்டர்கள், இன்று காலை தொடக்கம்,  உணவு தவிர்ப்பு போராட்டத்தில் குதித்துள்ளனர். தமக்கு வழங்கப்பட்ட நியமனத்தை, மீள பெற்றுத் தருமாறு கோரி, வடக்கு மாகாண...

Read more

ஏனைய மத அமைப்புகளுடன் இணைந்து எதிர்ப்பு நடவடிக்கை

ஈஸ்டர் தாக்குதலின் சூத்திரதாரிகளை அடையாளம் காணும் வரை ஏனைய மத அமைப்புகளுடன் இணைந்து எதிர்ப்பு நடவடிக்கையை முன்னெடுக்க உள்ளதாகக் பேராயர் கார்டினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்....

Read more

ஐ.நா.வரைபைப் பிரேரணையாக நிறைவேற்றும்படி நாடுகளைக் கோருவது தமிழரின் முயற்சியை பலமிழக்கச் செய்யும்

பிரித்தானியா தலைமையிலான இணை அனுசரணை நாடுகளால் தற்போது வெளியிடப்பட்ட ஐ.நா.வரைபைப் பிரேரணையாக வெற்றிகரமாக நிறைவேற்றும்படி இணை அனுசரணை நாடுகளைக் கோருவது தமிழரின் முயற்சியை பலமிழக்கச் செய்யும் என...

Read more

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் முதுகில் குத்தியுள்ளது…

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் சிறிலங்கா மீதான தீர்மான வரைவுக்கு ஆதரவு தெரிவித்ததன் மூலம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் முதுகில் குத்தியுள்ளதாக தமிழ்த் தேசிய...

Read more

அரசின் நிகழ்ச்சி நிரலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி?

அரசின் நிகழ்ச்சி நிரலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி செயற்படுவதாக யாழ் மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி மணிவண்ணன் குற்றச்சாட்டியுள்ளார். யாழ்.மாநகர சபையில் இன்றையதினம் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள்...

Read more
Page 85 of 426 1 84 85 86 426
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.