தேசிய மக்கள் சக்தி கறுப்பு ஞாயிறு தின போராட்டத்துக்கு ஆதரவு
ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி அனுஷ்டிக்கப்படவுள்ள க றுப்பு ஞாயிறு தின போராட்டத்துக்கு ஆதரவளிப்பதாக ஜே.வி.பி. தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது. தாக்குதலுக்குப் பின்னால்...
Read more