கொடிகாமம் பொதுச்சந்தை மூடல்
கொடிகாமம் பொதுச்சந்தையை, பொதுச் சுகாதார அதிகாரிகள் தற்காலிகமாக முத்திரையிட்டு மூடியுள்ளனர். கொடிகாமம் பொதுச்சந்தையில், நேற்று மேற்கொள்ளப்பட்ட எழுமாற்றான பி.சி.ஆர். பரிசோதனையில் வர்த்தகர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி...
Read more