இந்தியாவை வெளிப்படையாகப் பகைக்காது, 13ஆவது திருத்தச் சட்டத்தினை முழுமையாக நீக்க முயற்சி
இந்தியாவை வெளிப்படையாகப் பகைக்காது 13ஆவது திருத்தச் சட்டத்தினை முழுமையாக நீக்கவே, புதிய அரசியலமைப்பினை உருவாக்கும் செயற்பாட்டில் அரசாங்கம் இறங்கியுள்ளதாக ஈ.பி.ஆர்.எல்.எஃப். கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் குறிப்பிட்டுள்ளார்....
Read more