முள்ளிவாய்க்கால் படுகொலையின் 12 ஆம் ஆண்டு நினைவேந்தல் திட்டமிட்டபடி இடம்பெறும்
முள்ளிவாய்க்கால் படுகொலையின் 12 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு வழமைபோன்று, திட்டமிட்டபடி, முள்ளிவாய்க்கால் முற்றத்தில் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி இடம்பெறும் என முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பு அறிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக...
Read more