செய்திகள்

பொருளாதார மீட்சிக் கூட்டத்திற்கு சீனா ஏற்பாடு

கொரோனா ஒத்துழைப்பு மற்றும் தொற்றுப் பரவலுக்குப் பின்னரான பொருளாதார மீட்சி தொடர்பாக, சிறிலங்கா உள்ளிட்ட தெற்காசிய நாடுகள் பங்கேற்கும், கூட்டத்துக்கு சீனா ஏற்பாடு செய்துள்ளது. தெற்காசிய நாடுகளின்...

Read more

அடுத்த இரண்டு வாரங்களுக்கு அரச நிகழ்வுகள் சிறிலங்காவில் இரத்து

நாடு முழுவதும், அடுத்த இரண்டு வாரங்களில் நடைபெறத் திட்டமிடப்பட்டிருந்த அனைத்து அரசாங்க நிகழ்வுகளையும் இடைநிறுத்துமாறு சிறிலங்கா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உத்தரவிட்டுள்ளார். நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா...

Read more

தம்புள்ளவில் கொரோனா கொத்தணி?

தம்புள்ள பொருளாதார மத்திய நிலையத்தில் புதிய கொரோனா தொற்று கொத்தணி உருவாகும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நாட்டின் பிரதான, மரக்கறிச் சந்தையான, தம்புள்ள பொருளாதார மத்திய...

Read more

அரச அதிகாரிக்கு பகிரங்க அச்சுறுத்தல் விடுத்த அங்கஜனின் தந்தை

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நேற்றுமுன்தினம் மாலை இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜனின் தந்தை, இராமநாதன், அரச அதிகாரி ஒருவரை பகிரங்கமாக அச்சுறுத்தியுள்ளார். 15 பிரதேச...

Read more

ரொரண்டோவில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை மூவாயிரத்தினைக் கடந்தது

ரொறன்ரோவில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3000 ஐக் கடந்துள்ளது. நேற்று நகரில் 14 மரணங்கள் பதிவாகிய நிலையில், இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 11...

Read more

ஒன்றரை மில்லியன் தடுப்பூசிகளை இறக்குமதி செய்கிறது கனடா

அமெரிக்கா- பால்டிமோரில் உள்ள உற்பத்தி கிடங்கில் இருந்து, ஒன்றரை மில்லியன் அஸ்ட்ரா ஜெனெகா தடுப்பூசிகளை இறக்குமதி செய்யவுள்ளதாக, கனடா சுகாதார துறை தெரிவித்துள்ளது. இங்கு உற்பத்தியாகும் அஸ்ட்ரா...

Read more

ஒன்ராரியோவில் முடக்க நிலைக்கு எதிராக போராட்டங்கள் தீவிரமடைந்தன

ஒன்ராறியோவில், முடக்கநிலைக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்திருக்கின்றன. நேற்று முன்தினம், Lakeshore Boulevard மற்றும் Yonge/Dundas இல் இருந்து நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் குயின்ஸ் பார்க்கில் ஒன்று கூடி ஆர்ப்பாட்டத்தில்...

Read more

ரொரண்டோவில் விருந்தில் பங்கேற்ற 30 பேருக்கு அபராதச் சீட்டுக்கள்

ரொறன்ரோவில் நேற்று விருந்துபசார நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற 30 பேருக்கு அபராத தொகைக்கான சீட்டுகள் காவல்துறையினரால் வழங்கப்பட்டுள்ளது. நேற்று அதிகாலை 12.20 மணியளவில், 30 பேர் விருந்துபசார...

Read more

பிரம்டனில் 13 வயது சிறுமி கொரோனாவால் பலி

பிராம்ப்டனில் 13 வயதுடைய சிறுமி ஒருவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார். ஒன்ராறியோவில் கொரோனாவுக்கு பலியான மிகவும் இளவயதுடையவர் இந்தச் சிறுமியே என்று தகவல்கள் கூறுகின்றன. Emily Victoria...

Read more

அவசர தேவைக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம்அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் தெரிவிப்பு

அவசர தேவை கருதி ஸ்டெர்லைட்டின் ஒக்சிஜன் உற்பத்திக்கு அனுமதிக்கலாம் என்று தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தெரிவித்துள்ளன. முதலமைச்சர் எடப்பாடி தலைமையில் இன்றையதினம் நடைபெற்ற அனைத்துக்...

Read more
Page 33 of 952 1 32 33 34 952
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.