செய்திகள்

வாகனத்தாக்குதலில் பலியானவர்கள் ஒருபோதும் மறக்கப்படமாட்டார்கள்-ஜோன்ரொரி

ரொறன்ரோவை பேரழிவிற்கு உள்ளாக்கிய வாகனத் தாக்குதலில் பலியானவர்கள் ஒருபோதும் மறக்கப்படமாட்டார்கள் என்று நகர முதல்வர் ஜோன் ரொறி (John Tory) தெரிவித்துள்ளார். 2018 ஏப்ரல் 23ஆம் நாள்...

Read more

மருத்துவர் மீது பாலியல் குற்றச்சாட்டு

15 ஆண்டுகளுக்கு முன்னர் பதின்ம வயது மாணவர் ஒருவரை பாலியல் தாக்குதலுக்கு உள்ளாக்கியதாக ரொறன்ரோ மருத்துவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. Lawrence Avenue மேற்கு பகுதியில் உள்ள மருந்தகம்...

Read more

தமிழகத்தில் 30 மணிநேரம் ஊரடங்கு

தமிழகத்தில் 30 மணித்தியாலம் முழு ஊரடங்கு அமுல்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்று இரவு 10 மணியில் இருந்து 30 மணித்தியாலம் முழு ஊரடங்கு அமுல்படுத்தப்பட இருக்கின்றது. கொரோனா...

Read more

தடுப்பூசியை இலவசமாக வழங்க மத்திய அரசு முடிவு

இந்தியாவிலுள்ள அனைத்து மாநிலங்களிலும் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் சடுதியாக அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் கொரோனா தடுப்பூசிகளை மாநில அரசுகளுக்கு இலவசமாக வழங்கவுள்ளதாக மத்திய...

Read more

ரத்தானது தொடருந்து சேவைகள்

தமிழகம்- கேரளா மாநிலங்களுக்கு இடையில் இயக்கப்படுகின்ற பயணிகள் சிறப்பு தொடருந்து சேவை நாளை இரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன் பிரகாரம் ,16 பயணிகள் சிறப்பு...

Read more

உத்தரகாண்டில் எண்மர் பனிச்சரிவில் சிக்கி பலி

உத்தரக்காண்ட் மாநிலத்தில் நிகழ்ந்த பனிச்சரிவில் சிக்கிய 8 பேர் உயிரிழந்துள்ளதுடன் 384 பேர் மீட்கப்பட்டுள்ளதாக இராணுவம் அறிவித்துள்ளது. உத்தரக்காண்ட்- சாமோலி மாவட்டத்தில் கடும் பனிப்பொழிவும் பலத்த மழையும்...

Read more

மியன்மார் இராணுவப்பிரதானி வெளிநாட்டுப் பயணம்

ஆட்சிக் கவிழ்ப்பின் பின்னர், மியன்மார் இராணுவ பிரதானி ஜெனரல் மின் ஆங் ஹைங்(Min Aung Hong) தனது முதலாவது வெளிநாட்டு பயணத்தை மேற்கொள்கிறார்.இந்தோனேசியாவில் இன்று இடம்பெறும், ஆசிய...

Read more

ஜப்பானில் மூன்றாவது அலை- விசேட அறிவிப்பு

கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்ததையடுத்து, ஜப்பானின் மத்திய அரசாங்கம் மூன்றாவது அவசரகால நிலையை அறிவித்துள்ளது. இதன்படி, டோக்கியோ, ஒசாகா, கியோட்டோ மற்றும் ஹியோகோ மாகாணங்களில் புதிய கட்டுப்பாடுகள்...

Read more

14 வயது சிறுவன் கத்திக்குத்தில் பலி

கிழக்கு லண்டனில் 14 வயது சிறுவன் கத்தியால் குத்தி கொலைசெய்யப்பட்டுள்ள நிலையில், காவல்துறையினர் விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளனர். நியூஹாமின் ஈஸ்ட் ஹாமில் உள்ள பார்கிங் வீதியில் நேற்று மாலை...

Read more

ஏவரெஸ்டில் கொரோனா

எவரெஸ்ட் சிகரத்தில் மலையேறுவதற்கு அனுமதிக்கப்பட்டு சில வாரங்களுக்குப் பிறகு அங்கு மலையேறிய ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று காரணமாக மலையேறும் வீரரான நோர்வே...

Read more
Page 40 of 952 1 39 40 41 952
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.