செய்திகள்

தொண்டு முன்களப் பணியாளர்களுக்கு கனடிய நிரந்தர வதிவுரிமை

கொரோன தொற்று பரவலின் போது நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க உதவிய 90ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெளிநாட்டு மாணவர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு கனடா நிரந்தர வதிவிட உரிமையை வழங்கவுள்ளது. குடிவரவு அமைச்சர்...

Read more

மெய்நிகர் கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர் நிர்வாணமாக தோன்றினார்

கனடிய நாடாளுமன்ற பொதுச் சபையின் உறுப்பினர் ஒருவர், ஏனைய உறுப்பினர்களுடனான காணொளி கலந்துரையாடல் ஒன்றில் கிட்டத்தட்ட நிர்வாணமான நிலையில் தோன்றியுள்ளார். லிபரல் கட்சி அரசியல்வாதியான வில்லியம் ஆமோஸ்...

Read more

தடுப்பூசி தட்டுப்பாடு- தடுப்பூசி மையங்கள் மூடல்

கொரோனா தடுப்பு மருந்து விநியோகத்தில் ஏற்பட்டுள்ள தாமதங்களால், ரொறன்ரோவில் திறக்கப்பட்ட தடுப்பூசி மையங்கள் மூடப்பட்டு வருகின்றன. மைக்கேல் கரோன் (Michael Garron) மருத்துவமனையால் இயக்கப்படும் தோர்ன்க்ளிப் பார்க்...

Read more

தொற்றாளர்கள் எண்ணிக்கை 4150 ஐக் கடந்தது

ஒன்ராறியோவில் 4 ஆயிரத்து 156 தொற்றாளர்கள் நேற்று ஒரே நாளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர் என்றும், 28 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, கடந்த 7 நாட்களில் சராசரி...

Read more

ஆடை மாற்றும் அறையில் இலத்திரனியல் கருவி- சம்பந்தப்பட்டவர் கைது

ரொறன்ரோவில் ஒளிப்படப்பிடிப்பாளர் ஒருவர், இளம்பெண் ஆடை மாற்றும் அறையில், இலத்திரனியல் கருவியைப் பொருத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். 25 வயதுடைய பெண் ஒருவர், ஒளிப்படப் பிடிப்பாளரை படப்பிடிப்புக்காக...

Read more

கடலோர மாவட்டங்களின் பாதுகாப்பை பலப்படுத்தப்படுத்தியது இந்தியா

சிறிலங்காவில் இருந்து கடும்போக்கு அமைப்புகளின் உறுப்பினர்கள் ஊடுருவக்கூடிய எச்சரிக்கையைத் தொடர்ந்து, இந்திய கரையோர மாவட்டங்களின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சிறிலங்காவில் அல்கைதா, ஐ.எஸ்.ஐ.எஸ் உட்பட இஸ்லாமிய கடும்போக்கு அமைப்புகள்...

Read more

பருவநிலை மாற்ற செயற்பாடுகள்- இந்தியா அடிபணியாது

பருவநிலை மாற்றம் தொடர்பான செயற்பாடுகளில் இந்தியா, எந்தவிதமான நெருக்கடிக்கும் அடிப்பணியாது என மத்திய சுற்றுச் சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். டெல்லியில் பிரான்ஸ் தூதுவரை...

Read more

ஏவுகணை தடுப்பு ஒப்பந்தத்தில் இந்தியாவும், ரஷ்யாவும் உறுதி

எஸ் 400 ஏவுகணை தடுப்பு அலகுகள் தொடர்பான ஒப்பந்தத்தை செயற்படுத்துவதில் இந்தியாவும், ரஷ்யாவும் உறுதியாகவுள்ளதாக இந்தியாவிற்கான ரஷ்ய தூதர் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த...

Read more

தடுப்பூசி தட்டுப்பாடின்றி கிடைக்கும்-மோடி

கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடின்றி கிடைப்பதை மத்திய அரசு உறுதி செய்யும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். அனைத்து மாநில ஆளுநர்களின் கலந்துரையாடலை தொடர்ந்து கருத்து தெரிவித்த...

Read more

ஜோன்சன் அன்ட் ஜோன்சன் (Johnson & Johnson) தடுப்பூசி தற்காலிகமாக இடைநிறுத்தம்

ஜோன்சன் அன்ட் ஜோன்சன் (Johnson & Johnson) கொரோனா தடுப்பூசி பயன்பாட்டை, அமெரிக்கா, தென்னாபிரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் என்பன தற்காலிகமாக இடைநிறுத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரிதான...

Read more
Page 75 of 952 1 74 75 76 952
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.