செய்திகள்

மாவீரர்களை நினைவு கூர எத்தனை பேர் வருகிறார்கள் – அமைச்சர் ராஜித சேனாரத்ன சவால்!

போரில் உயிர்நீத்த தமது உறவினர்களை யார் எந்த பெயரைக் கொண்டு நினைவுகூர்ந்தாலும் பிரச்சினை இல்லை எனவும், ஆனால் மாவீரர்களை நினைவுகூர முடியாது என்றும் அமைச்சரவை பேச்சாளரான அமைச்சர்...

Read more

லைபீரியாவைச் சென்றடைந்துள்ள பிரதமர் ஜஸ்டின் ரூடோவுக்கு உச்சபட்ச வரவேற்பு!

ஆபிரிக்க நாடுகளுக்கான தனது முதல் அதிகாரத்துவப் பயணத்தை மேற்கொண்டுள்ள பிரதமர் ஜஸ்டின் ரூடோ இன்று லைபீரியாவைச் சென்றடந்துள்ளார். மேற்கு ஆபிரிக்க நாடான லைபீரியாவின் தலைநகர் மொன்றோவியாவில் அமைந்துள்ள...

Read more

மாவீரர் நினைவு கூரலைக் குழப்பும் வகையில் சிறிலங்கா இராணுவம் கேளிக்கை நிகழ்வுகளை ஒழுங்கு செய்துள்ளது.

அரச பயங்கரவாதத்தின் காரணமாக, பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் உயிரிழந்த நிலையில், அவர்களை நினைவு கூரவேண்டிய தார்மீக பொறுப்பு தமிழ் மக்களுக்கு இருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி...

Read more

சீனாவின் தணிக்கைத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் சிறப்பு மென்பொருளைத் தயாரிப்பதில் ஃபேஸ்புக் நிறுவனம்!

சீனாவின் தணிக்கைத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் சிறப்பு மென்பொருளைத் தயாரிப்பதில் ஃபேஸ்புக் நிறுவனம் மும்முரமாக ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சீன ஊடக மற்றும் பொழுதுபோக்கு சந்தையில் ஃபேஸ்புக்...

Read more

யாழ். நகரம் தொடர்ச்சியாக பெய்து வரும் கடும் மழையால் வெள்ளக்காடாக மாறிவருகிறது.

யாழ்ப்பாணத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் கடும் மழையால் யாழ். நகரம் வெள்ளக்காடாக மாறிவருகிறது. யாழ்ப்பாணம் பேரூந்து நிலயத்திற்கு அருகிலுள்ள நடைபாதை கடைகள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், கடைகளுக்குள் வெள்ளம்...

Read more

இரண்டாவது “எழுக தமிழ் பேரணி” எதிர்வரும் சனவரி மாதம் மட்டக்களப்பில் நடைபெறவுள்ளது!

தமிழ் மக்கள் பேரவை ஏற்பாடு செய்யும் இரண்டாவது "எழுக தமிழ் பேரணி" எதிர்வரும் சனவரி மாதம் மட்டக்களப்பில் நடைபெறவுள்ளதாக தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவர்களுள் ஒருவரான வைத்திய...

Read more

தமிழர்களின் பூர்வீக வரலாறு கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கப்பட்டுவருகிறது!

தமிழர்களின் பூர்வீக வரலாறு கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கப்பட்டு வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்றுச் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற கல்வியமைச்சு...

Read more

தமிழ் மக்களுக்கு உரிய தீர்வு வழங்கப்பட்டால் ஒரே நாட்டுக்குள் இணைந்து வாழமுடியும்!

வடக்கு - தெற்கு மக்களுக்கிடையே பிரச்சினை ஏற்படுவதற்கு மூன்றாம் தரப்பினரின் தவறான மொழிபெயர்ப்பே காரணம் எனவும், தாம் ஒன்று சொன்னால் சிங்கள மக்களுக்கு மற்றொன்றைக் கூறுகின்றனர் எனவும்...

Read more

மூத்த இசை அறிஞர் பத்மபூசணம் டாக்டர் பாலமுரளி கிருஷ்ணா இன்று காலமானார்.

டாக்டர் பாலமுரளி கிருஷ்ணா இசை உலகைத் தன் கம்பீர குரல்வளத்தால் கட்டிப் போட்டு வைத்திருக்கும் மூத்த இசை அறிஞர். சென்னையில் தங்கியிருந்த பால முரளி கிருஷ்ணா உடல்...

Read more

யப்பான் மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளில் இன்று வலுவான நிலநடுக்கம்!

யப்பான் நாட்டின் வடகிழக்கு பகுதியை இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியுள்ளது. புகுஷிமா நகரையொட்டியுள்ள பசிபிக் பெருங்கடலில் உள்ளூர் நேரப்படி சுமார் 6 மணியளவில் பூமியின் அடியில் 11.3...

Read more
Page 913 of 952 1 912 913 914 952
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.