செய்திகள்

பாதுகாப்பு விவகாரங்களுக்குப் பொறுப்பான புதிய அமைச்சர் மட்டப் பதவி – இலங்கை சனாதிபதி

பாதுகாப்பு விவகாரங்களுக்குப் பொறுப்பான அமைச்சர் மட்டப் பதவியை ஒன்றை உருவாக்குவதில் சனாதிபதி மைத்திரிபால சிறிசேன கவனம் செலுத்தியுள்ளதாக சனாதிபதி செயலக வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. பாதுகாப்பு மற்றும்...

Read more

புதிய அரசியல் சாசனத்தில் மாகாண மற்றும் பிராந்திய மட்டங்களில் இறைமை பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் – இரா.சம்பந்தன்

இலங்கையின் புதிய அரசியல் சாசனத்தில் மாகாண மற்றும் பிராந்திய மட்டங்களில் இறைமை பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்  என  எதிர்க்கட்சி தலைவரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன்...

Read more

பல்கலைகழக மாணவர் சுலக்சனின் பூதவுடல் இன்று நல்லடக்கம்

கொக்குவில் பகுதியில் கடந்த வியாழக்கிழமை இரவு காவல்த்துறையினரின் துப்பாக்கிப் பிரயோத்தின் காரணமாக கொல்லப்பட்ட பல்கலைக்கழக ஊடகத்துறை மூன்றாம் ஆண்டு மாணவன் விஜயகுமார் சுலக்சனின் பூதவுடல் இன்று மாலை...

Read more

கலிபோர்னியா தேசிய நெடுஞ்சாலையில் இடம்பெற்ற பேருந்து விபத்து- 13பேர் பலி.

அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தின் நெடுஞ்சாலையில் சுற்றுலா பேருந்து ஒன்று பாரவூர்தி ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில் 13 பேர் பலியானதுடன், 31 பேர் காயமடைந்துள்ளனர். கலிபோர்னியா தேசிய நெடுஞ்சாலையில்...

Read more

வாள் வெட்டுக்குழு என நினைத்தே பல்கலைக்கழக மாணவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக காவல்த்துறை தெரிவித்துள்ளது.

வாள் வெட்டுக்குழு என நினைத்தே  உந்துருளியில் சென்றவர்கள்  மீது காவல்த்துறையினர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டனர் என யாழ்.பிராந்திய மூத்த காவல்த்துறை அத்தியட்சகர் ஸ்ரேனிஸ்லாஸ் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். உந்துருளியில்...

Read more

பல்கலைக்கழக மாணவர்கள் படுகொலையை கண்டித்து பல்வேறு தரப்பினராலும் போராட்டங்கள் முன்னெடுக்கபடவுள்ளன.

கொக்குவில் பகுதியில் யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் இருவர், சிறிலங்கா காவல்துறையினரால் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, நாளையும், நாளைமறுநாளும் பல்வேறு தரப்பினராலும் போராட்டங்களை முன்னெடுக்கப்படவுள்ளன. நாளை திங்கட்கிழமை நாடெங்கிலுமுள்ள...

Read more

இலங்கையில் சனநாயகம் நிலைபெற வேண்டுமாக இருந்தால் மாகாணசபை, உள்ளூராட்சி சபைகளுக்கு அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்று இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் சனநாயகம் நிலைபெற வேண்டுமாக இருந்தால் மாகாணசபை, உள்ளூராட்சி சபைகளுக்கு அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்று எதிர்க் கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். இன்று காலை...

Read more

யாழ்ப் பல்கலைகழக மாணவர்கள் இருவர் காவல்த்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

யாழ்ப்பாணம் கொக்குவில்- குளப்பிட்டி பகுதியில் நேற்றிரவு உந்துருளி விபத்தில் உயிரிழந்ததாக முன்னர் தெரிவிக்கப்பட்ட யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவரும், காவல்த்துறையினரின் துப்பாக்கிச் சூட்டிலேயே கொல்லப்பட்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது....

Read more

பிலிப்பைன்ஸ் நாட்டை தாக்கியுள்ள ‘ஹைமா’ சூறாவளி

பிலிப்பைன்ஸ் நாட்டை தாக்கியுள்ள ‘ஹைமா’ சூறாவளிக்கு 12இற்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது. பிலிப்பைன்ஸ்சின் வடக்கு மாகாணங்களை நேற்று சுமார் மணிக்கு 225 கிலோமீட்டர் வேகத்தில் ‘ஹைமா’...

Read more

யாழ்.போதனா வைத்தியசாலை படுகொலையின் 29 ஆவது ஆண்டு இன்று நினைவுகூரப்படுகிறது.

யாழ்.போதனா வைத்தியசாலையில் 1987 ஆம் ஆண்டு இந்திய இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட உறவுகளின் 29 ஆவது ஆண்டு நினைவு நாள் இன்று கடைப்பிடிக்கப்பட்டுள்ளது. மூன்று வைத்தியர்கள், இரண்டு...

Read more
Page 925 of 952 1 924 925 926 952
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.