தமிழ் தேசியக் கூட்டமைப்பை சிதைக்க தென்னிலங்கை சக்தி செய்வதாக செல்வம் அடைக்கலநாதன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து கருணாவை பிரித்தது போல, தமிழ் தேசிய கூட்டமைப்பையும் சிதைப்பதற்கு தென்னிலங்கை சக்திகள் முயற்சி செய்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்...
Read more