• Home
  • About Us
  • Add News
  • Contact Us
Tuesday, April 21, 2026
  • Login
Canadian Tamil Radio - ctr24.com
Live Radio Advertisement
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • கனடா
    • உலகம்
    • விளையாட்டு
    • அரசியல்
    • சினிமா
    • மருத்துவம்
    • தொழில்நுட்பம்
    • வணிக செய்திகள்
    • சிறப்புச் செய்திகள்
  • பதிவுகள்
    • வணக்கம் கனடா
    • அரசியல் களம்
    • திண்ணை
    • காணொளிகள்
  • அறிவித்தல்கள்
    • மரண அறிவித்தல்கள்
    • நினைவஞ்சலிகள்
    • பிறந்தநாள் வாழ்த்து
    • திருமண வாழ்த்து
    • நிகழ்வுகள்
    • விளம்பரங்கள்
  • வானொலி நேரலை
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்புகளுக்கு
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • கனடா
    • உலகம்
    • விளையாட்டு
    • அரசியல்
    • சினிமா
    • மருத்துவம்
    • தொழில்நுட்பம்
    • வணிக செய்திகள்
    • சிறப்புச் செய்திகள்
  • பதிவுகள்
    • வணக்கம் கனடா
    • அரசியல் களம்
    • திண்ணை
    • காணொளிகள்
  • அறிவித்தல்கள்
    • மரண அறிவித்தல்கள்
    • நினைவஞ்சலிகள்
    • பிறந்தநாள் வாழ்த்து
    • திருமண வாழ்த்து
    • நிகழ்வுகள்
    • விளம்பரங்கள்
  • வானொலி நேரலை
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்புகளுக்கு
No Result
View All Result
Canadian Tamil Radio - ctr24.com
No Result
View All Result
Home மரண அறிவித்தல்கள்

திருமதி பேரின்ப நாயகம் சரோஜா

dineshpress by dineshpress
November 19, 2016
in மரண அறிவித்தல்கள்
0
0
SHARES
8
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

யாழ்ப்பாணத்தை  பிறப்பிடமாகவும், கனடா வை வதிவிடமாகவும் கொண்ட திருமதி பேரின்ப நாயகம் சரோஜா

அவர்கள் Nov 17 வியாழக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான கிறிஸ்டோபர் ஆனந்தம்  தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான ஞாப்பிரகாசம் சின்னம்மா  தம்பதிகளின் அன்பு மருமகளும்,

பேரின்ப நாயகம்  அவர்களின் ஆருயிர் மனைவியும், CITY TOWING SERVICES உரிமையாளர் ரவி –ரவிராஜன்,  இசபெல்லா யசோதா  ஆகியோரின் பாசமிகு தாயாரும், ராணி ரஞ்சனி சாந்தினி மோகன்தாஸ்  ஆகியோரின் அன்புச் சகோதரியும், எட்வர்ட் ஜெயசீலன், ஜெயகௌரி ,ரதன்,  சுபேஷ்காஆகியோரின் அன்பு மாமியாரும், ராஜேஸ்வரி , மனோரஞ்சிதம், எமிலி, தேவதாஸ்,டேவிட், ஹென்றி, ஆகியோரின் அன்பு மைத்துனியும், மிசெல், சொலேன்,விமல், கெவின் மதுஷா,, காலம் சென்ற லச்ஷீ அவர்களின் பெரியம்மாவும், ஜெரிஸ்ரா, ஷான் , மெலிஷா,ஜோயல் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார். 

அன்னாரின் பூதவுடல்   8911 Woodbine Ave  ல் அமைந்துள்ள Chapel Ridge Funeral Home and Cremation Centreல் nov 18  வெள்ளிக்கிழமை, மாலை 5 மணி முதல்  இரவு 9 மணிவரையும் மற்றும்  nov-,19 சனிக்கிழமை  08:30 மு.ப — 10 மு.ப வரையும், பார்வைக்குவைக்கப்பட்டு, 265 Alton Towers Cir,ல் அமைந்துள்ள  Prince of Peace Parishல் 10:30 மு.ப — 11:30 மு.ப க்கு திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டு 7770  Steeles Ave E Markham,ல் அமைந்துள்ள Christ The King Cemeteryல்  நல்லடக்கம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும்ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல் குடும்பத்தினர்- தொடர்புகளுக்கு
RAVI- மகன்
தொலைபேசி : 416 801 1335
JEYASEELAN- மருமகன்
தொலைபேசி : 416 303 5220
SHAWN- பேரன்
தொலைபேசி : 416 473 4400
JOEL – பேரன்
தொலைபேசி : 647 282 8717
Previous Post

அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் , யப்பான் பிரதமர் ஷின்சோ அபே சந்தித்துள்ளனர்.

Next Post

புதிய அரசியல் யாப்பைத் தயாரிப்பதற்கான அறிக்கைகள் கையளிக்கப்பட்டுள்ளன.

Related Posts

மரண அறிவித்தல்கள்

திரு முருகேசு கந்தசாமி-ஓய்வுபெற்ற தபால் உத்தியோகத்தர்

February 26, 2020
மரண அறிவித்தல்கள்

திருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு

February 25, 2020
மரண அறிவித்தல்கள்

திரு கந்தையா சத்தியசீலன்

August 4, 2019
மரண அறிவித்தல்கள்

திரு மைக்கேல் பேரின்பநாயகம் வருமான ஓய்வுபெற்ற உதவிப் பொலிஸ் ஆணையாளர்.

June 13, 2019
மரண அறிவித்தல்கள்

திருமதி இரட்ணமாலா பவளகாந்தன்

June 11, 2019
மரண அறிவித்தல்கள்

திரு குமாரவேலு சின்னத்தம்பி

April 17, 2019
Next Post

புதிய அரசியல் யாப்பைத் தயாரிப்பதற்கான அறிக்கைகள் கையளிக்கப்பட்டுள்ளன.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weather
Please enter your OpenWeatherMap API key.
Weather from OpenWeatherMap

About

கனேடியத் தமிழ் வானொலியின் 25 ஆண்டை கொண்டாடும் வகையில் உங்களை சந்திக்க வருகிறது Canadian Tamil radio - www.ctr24.com

Follow us

Important Links

  • வானொலி நேரலை
  • இலங்கை செய்திகள்
  • உலக செய்திகள்
  • கனடா செய்திகள்
  • சினிமா செய்திகள்

Recent Posts

  • நீரிழிவினால் முடி உதிர்வு அதிகரிக்குமா June 24, 2024
  • முதியவர்களை இளைஞர்களாக மாற்றும் மருந்து கண்டுபிடிப்பு..! June 24, 2024
  • எக்ஸ் தளம் தொடர்பில் மஸ்கின் மற்றுமொரு அதிரடி அறிவிப்பு June 24, 2024
  • ஆப்பிள் நிறுவனத்துடன் இணையும் பிரபல செயற்கை நுண்ணறிவு நிறுவனம்! June 24, 2024
  • Terms and Conditions
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Copyright All Rights Reserved. ctr24.com

The best sites to buy Instagram followers in 2024 are easily Smmsav.com and Followersav.com. Betcasinoscript.com is Best sites Buy certified Online Casino Script. buy instagram followers buy instagram followers Online Casino

No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • கனடா
    • உலகம்
    • விளையாட்டு
    • அரசியல்
    • சினிமா
    • மருத்துவம்
    • தொழில்நுட்பம்
    • வணிக செய்திகள்
    • சிறப்புச் செய்திகள்
  • பதிவுகள்
    • வணக்கம் கனடா
    • அரசியல் களம்
    • திண்ணை
    • காணொளிகள்
  • அறிவித்தல்கள்
    • மரண அறிவித்தல்கள்
    • நினைவஞ்சலிகள்
    • திருமண வாழ்த்து
    • பிறந்தநாள் வாழ்த்து
    • நிகழ்வுகள்
    • விளம்பரங்கள்
  • வானொலி நேரலை
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்புகளுக்கு

© 2024 Copyright All Rights Reserved. ctr24.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In