• Home
  • About Us
  • Add News
  • Contact Us
Monday, April 20, 2026
  • Login
Canadian Tamil Radio - ctr24.com
Live Radio Advertisement
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • கனடா
    • உலகம்
    • விளையாட்டு
    • அரசியல்
    • சினிமா
    • மருத்துவம்
    • தொழில்நுட்பம்
    • வணிக செய்திகள்
    • சிறப்புச் செய்திகள்
  • பதிவுகள்
    • வணக்கம் கனடா
    • அரசியல் களம்
    • திண்ணை
    • காணொளிகள்
  • அறிவித்தல்கள்
    • மரண அறிவித்தல்கள்
    • நினைவஞ்சலிகள்
    • பிறந்தநாள் வாழ்த்து
    • திருமண வாழ்த்து
    • நிகழ்வுகள்
    • விளம்பரங்கள்
  • வானொலி நேரலை
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்புகளுக்கு
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • கனடா
    • உலகம்
    • விளையாட்டு
    • அரசியல்
    • சினிமா
    • மருத்துவம்
    • தொழில்நுட்பம்
    • வணிக செய்திகள்
    • சிறப்புச் செய்திகள்
  • பதிவுகள்
    • வணக்கம் கனடா
    • அரசியல் களம்
    • திண்ணை
    • காணொளிகள்
  • அறிவித்தல்கள்
    • மரண அறிவித்தல்கள்
    • நினைவஞ்சலிகள்
    • பிறந்தநாள் வாழ்த்து
    • திருமண வாழ்த்து
    • நிகழ்வுகள்
    • விளம்பரங்கள்
  • வானொலி நேரலை
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்புகளுக்கு
No Result
View All Result
Canadian Tamil Radio - ctr24.com
No Result
View All Result
Home சினிமா

இயக்குனருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ரஜினி

dineshpress by dineshpress
August 21, 2018
in சினிமா
0
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

நயன்தாரா நடிப்பில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான படம் `கோலமாவு
கோகிலா’. இந்தப் படத்தில் யோகி பாபு, ஜாக்குலின் உள்பட பலர் நடித்துள்ளனர்.
படத்துக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. மேலும் சினிமா
நட்சத்திரங்களும் படம் பார்த்துப் படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்து
வருகின்றனர்.

அந்த வரிசையில் ரஜினிகாந்த், படம் பார்த்து விட்டு இயக்குநர் நெல்சனுக்கு
தொலைபேசியில் தொடர்பு கொண்டு பாராட்டு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள இயக்குனர் நெல்சன், “எனக்கு ஒரு
சர்ப்ரைஸ் கால் வந்தது. அது ரஜினிகாந்த் தான். அவர் என்னிடம் சிரிச்சு சிரிச்சு
ரசிச்சேன் என்றார். நன்றி சார்” எனப் பதிவிட்டுள்ளார். ரஜினியின் வாழ்த்து
கிடைத்ததால் கூடுதல் உற்சாகத்தில் இருக்கிறது படக்குழு.

Previous Post

சிவகார்த்திகேயன் பட பாடல்களை வெளியிடும் கிரிக்கெட் பிரபலம்

Next Post

சீரியசான விஷயத்தை சிரித்துக் கொண்டே மனதில் பதிய வைப்பவர் ராதாமோகன் – பிரகாஷ்ராஜ்

Related Posts

நிரம்பி வழிந்த அரங்குகள்: வெளிநாடுகளில் ஊழி திரைப்படத்திற்கு கிடைத்த வரவேற்பு
சினிமா

நிரம்பி வழிந்த அரங்குகள்: வெளிநாடுகளில் ஊழி திரைப்படத்திற்கு கிடைத்த வரவேற்பு

June 24, 2024
சிறப்புச் செய்திகள்

7 விருதுகளை வென்ற தமிழ்த்திரையுலகம், 67வது தேசிய திரைப்பட விருதுகள்

March 22, 2021
சினிமா

இணையத்தில் மொய்க்கும் ரசிகர்கள் – மாஸ்டர் குட்டி ஸ்டோரி பாடல்.

January 23, 2021
சிறப்புச் செய்திகள்

21 திரைப்பிரபலங்கள் வெளியிட்டுள்ள “சா” படத்தின் முதல் பார்வை

January 2, 2021
சினிமா

பால்கே தென்னிந்திய சினிமா விருதுகள்

January 1, 2021
சினிமா

22ஆண்டுகளுக்குப்பின் இணையும் கமல், பிரபுதேவா

January 1, 2021
Next Post

சீரியசான விஷயத்தை சிரித்துக் கொண்டே மனதில் பதிய வைப்பவர் ராதாமோகன் - பிரகாஷ்ராஜ்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weather
Please enter your OpenWeatherMap API key.
Weather from OpenWeatherMap

About

கனேடியத் தமிழ் வானொலியின் 25 ஆண்டை கொண்டாடும் வகையில் உங்களை சந்திக்க வருகிறது Canadian Tamil radio - www.ctr24.com

Follow us

Important Links

  • வானொலி நேரலை
  • இலங்கை செய்திகள்
  • உலக செய்திகள்
  • கனடா செய்திகள்
  • சினிமா செய்திகள்

Recent Posts

  • நீரிழிவினால் முடி உதிர்வு அதிகரிக்குமா June 24, 2024
  • முதியவர்களை இளைஞர்களாக மாற்றும் மருந்து கண்டுபிடிப்பு..! June 24, 2024
  • எக்ஸ் தளம் தொடர்பில் மஸ்கின் மற்றுமொரு அதிரடி அறிவிப்பு June 24, 2024
  • ஆப்பிள் நிறுவனத்துடன் இணையும் பிரபல செயற்கை நுண்ணறிவு நிறுவனம்! June 24, 2024
  • Terms and Conditions
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Copyright All Rights Reserved. ctr24.com

The best sites to buy Instagram followers in 2024 are easily Smmsav.com and Followersav.com. Betcasinoscript.com is Best sites Buy certified Online Casino Script. buy instagram followers buy instagram followers Online Casino

No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • கனடா
    • உலகம்
    • விளையாட்டு
    • அரசியல்
    • சினிமா
    • மருத்துவம்
    • தொழில்நுட்பம்
    • வணிக செய்திகள்
    • சிறப்புச் செய்திகள்
  • பதிவுகள்
    • வணக்கம் கனடா
    • அரசியல் களம்
    • திண்ணை
    • காணொளிகள்
  • அறிவித்தல்கள்
    • மரண அறிவித்தல்கள்
    • நினைவஞ்சலிகள்
    • திருமண வாழ்த்து
    • பிறந்தநாள் வாழ்த்து
    • நிகழ்வுகள்
    • விளம்பரங்கள்
  • வானொலி நேரலை
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்புகளுக்கு

© 2024 Copyright All Rights Reserved. ctr24.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In