யாழ். பத்தமேனி அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், பத்தமேனி, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட குமாரவேலு சின்னத்தம்பி அவர்கள் April 15 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், கண்மணி அவர்களின் பாசமிகு கணவரும்,
ஸ்ரீகுமார், சிவகுமார், குசலகுமாரி, உருத்திரகுமார், சந்திரகுமார், சுகுமாரி, றகுமாரி, ஜெயக்குமாரி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான கந்தசாமி, உருத்திரன், நாகரத்தினம் மற்றும் தங்கம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சறோயினி, சிவதேவி, தர்மபாலசிங்கம், கேமா, மாலினி, சுகுமார், உதயகுமாரன், பகீரதன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
சஜீபன்- தனுசா, சுஜீபன்- லக்சி, கார்த்திபன், கபிலன், கீர்த்தனா, அசாந், ஜெசாந், ஜெசானி, செந்தூரன்- ஜமுனா, கர்சிக்கா- சிந்தூரன், அனூயன், லக்சாயினி, நிவேத், நிவிதா, அலெக்சியா, கவின், டேர்சாயினி, துசாயன், அர்ச்சனா, அச்சுதன் ஆகியோரின் அன்புப் பேரனும், ஈத்தன், மாயா, அராயா, ஆரியா, அத்தியா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின்பூதவுடல் 8911 Woodbine Avenue மார்க்கத்தில்அமைந்துள்ள Chapel Ridge Funeral Home ல் April 21 ஞாயிற்றுக்கிழமை மாலை5மணிமுதல் 9 மணிவரையும்
பார்வைக்குவைக்கப்பட்டு,
April 22 திங்கள் கிழமை காலை 8. மணிமுதல் 11 மணிவரை இறுதிக்கிரியைகள் செய்யப்பட்டு, அன்னாரின் பூதவுடல் தகனத்திற்காக எடுத்து செல்லப்படும்.
இவ்வறிவித்தலைஉற்றார், உறவினர், நண்பர்கள்அனைவரும்ஏற்றுக்கொள்ளுமாறுகேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு :
குமார் 4163186764
சிவம் 4164027803
உருத்திரன் 4166596092
சந்திரன் 4167091723