திருமதி இரட்ணமாலா பவளகாந்தன்
யாழ். ஊரிக்காட்டைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இரட்ணமாலா பவளகாந்தன் அவர்கள் June 04 செவ்வாய்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற கதிர்காமநாதன், இரட்ணேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான முருகுப்பிள்ளை அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
பவளகாந்தன் அவர்களின் ஆருயிர் மனைவியும்,
கரிஸ், கம்ஷா,கபினாஸ் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
இரட்ணகலா, இரட்ணரூபி, இரட்ணஜெயந்தி, இரட்ணஜோதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பகிதரன், ஜெயச்சந்திரன், சுரேஷ், ராம் பிரஜீவன், காலஞ்சென்றவர்களான செல்வநாதன், செல்வராசா, சற்குணநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
அன்னராணி, இந்திராணி, காலஞ்சென்ற புஸ்பராணி, இன்பராணி, பவளராணி, வனிதா, பூமலர் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின்பூதவுடல் 8911 Woodbine Avenue மார்க்கத்தில்அமைந்துள்ள Chapel Ridge Funeral Home ல் June 08 சனிக்கிழமை மாலை4மணிமுதல் 10 மணிவரையும்,
June 09 ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி முதல் 9.00 மணிவரையும் பார்வைக்கு வைக்கப்பட்டு,
அதேநாள் June 09 ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் — 10.30 மணிவரை இறுதிக் கிரியைகள் செய்யப்பட்டு
12492 Woodbine Ave,GORMLEY ல் அமைந்துள்ள Highland Hills ல்
June 09 ஞாயிற்றுக்கிழமை மதியம் 11.00 -11.30 மணிக்கு தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலைஉற்றார், உறவினர், நண்பர்கள்அனைவரும்ஏற்றுக்கொள்ளுமாறுகேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு :
காந்தன் -6472749366
கரிஷ் – 4162729981
துளசி – 6478896639
சுரேஷ் – 6477017935