அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் உத்தியோகபூர்வ யூ டியூப்(YOU TUBE) அலைவரிசை தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது.
டொனால்ட் ட்ரம்பின், முகநூல், கீச்சகம், இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக ஊடக கணக்குகள், கடந்த வாரம் முடக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
“வன்முறைக்கான தற்போதைய சாத்தியக்கூறுகள்” இருப்பதன் காரணமாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பின் சனலை தற்காலிகமாக முடக்கியதாக யூ டியூப்(YOU TUBE) நிர்வாகம் தெரிவித்துள்ளது.