dineshpress

dineshpress

வடமாகாண முதலமைச்சரின் அதிருப்தி எந்த விதத்திலும் கூட்டமைப்பை பாதிக்காது என்று சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனின் அதிருப்தி எந்த விதத்திலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பை பாதிக்காது என்று நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார். மக்களுக்கு நம்பிக்கை ஏற்படாமல் இருப்பது நியாயமான...

முதலமைச்சராக நீதியரசர் விக்னேஸ்வரனை தெரிவு செய்தது மிகப்பொருத்தமான முடிவு என இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

வட மாகாணத்தின் முதலமைச்சராக நீதியரசர் விக்னேஸ்வரனை தெரிவு செய்தது மிகப்பொருத்தமான முடிவு என்று தமிழ் தேசியக் கூட்ட மைப்பின் தலைவரும் நாடாளுமன்ற எதிர்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்....

அடிப்படை வருமானத்தினை உறுதிப்படுத்துவதற்கான மாதிரித் திட்டம்-தகுந்த ஆலோசனைகளை வழங்குமாறு ஒன்ராறியோ மாநில அரசாங்கம் வேண்டுகோள்.

ஒன்ராறியோவில் அனைத்து மக்களும் தமக்கான அடிப்படை வருமானத்தினை பெறுவதனை உறுதிப்படுத்தும் வகையிலான முன்மாதிரித் திட்டம் ஒன்றினை ஏற்படுத்துவதற்குத் தகுந்த ஆலோசனைகளை வழங்குமாறு பொதுமக்களிடம் ஒன்ராறியோ மாநில அரசாங்கம்...

மாணவர்களின் படுகொலை வழக்கை அனுராதபுர நீதிமன்றத்துக்கு மாற்ற முயற்சி – சிவாஜிலிங்கம்

ஆவா குழுவை காரணம் காட்டி, யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் படுகொலை வழக்கையும் அனுராதபுர நீதிமன்றத்துக்கு மாற்றுவதற்கான முயற்சி இடம்பெறுவதாக வட மாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் குற்றம்சாட்டியுள்ளார். இன்று யாழ்ப்பாணத்தில்...

வடக்கில் இயங்கி வரும் குழுக்களின் பின்னணியில் கோதபாய இருக்கின்றாரா என எனக்குத் தெரியாது – ஹிஸ்புல்லாஹ்

வடக்கில் இயங்கி வரும் குழுக்களின் பின்னணியில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோதபாய ராஜபக்ச இருக்கின்றாரா என்பது தொடர்பில் தமக்குத் தெரியாது என புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர்...

மனித உரிமை அமைப்புக்களும் அரசசார்பற்ற அமைப்புக்களும் குற்றவாளிகளை பாதுகாத்துள்ளது

இலங்கையில் செயற்படும் மனித உரிமை அமைப்புக்களும் அரசசார்பற்ற அமைப்புக்களும் சந்தேகநபர்களினதும், குற்றவாளிகளினதும் உரிமைகளையே பாதுகாத்ததாக இலங்கையின் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச குற்றஞ்சாட்டியுள்ளார். இவ்வாறான அமைப்புக்கள் பாதிக்கப்பட்டவர்களை...

பிரான்சில் ஏதிலிகள் கலவரத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு!

பிரான்சில் காலேஸ் பகுதியிலிருந்த ஏதிலிகள் முகாம்கள் முழுமையாக அகற்றும் பணி தற்போது தொடங்கப்பட்டது. இதனை தொடர்ந்து ஏதிலிகள் பலர் பிரான்ஸ் தலைநகருக்கு படையெடுத்துள்ளனர். இதே சமயம் பாரிஸ்...

உரிய ஆதாரம் இல்லாமல் ஹிலாரிக்கு எதிராக விசாரணையை தொடங்கக் கூடாது – ஒபாமா

அரசு இமெயில்களை கவனக்குறைவாக கையாண்டதாக கூறப்படும் விவகாரத்தில் உறுதியான ஆதாரம் இல்லாமல் ஹிலாரிக்கு எதிராக விசாரணையை தொடங்கக் கூடாது என்று அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார். அமெரிக்க...

ரொரன்ரோ பாடசாலைப் பேரூந்துகளின் சேவைநிறுத்தப் போராட்டம்- இறுதிநேரத்தில் தவிர்க்கப்பட்டுள்ளது.

ஆயிரக்கணக்கான ரொரன்ரோ மாணவர்களின் போக்குவரத்தினை இன்று பாதிக்கக்கூடும் என்று அஞ்சப்பட்ட, பாடசாலை பேரூந்துகளின் சேவை நிறுத்தப் போராட்டம் இறுதி நேரத்தில் தவிர்க்கப்பட்டுள்ளது. பாடசாலை பேரூந்து சாரதிகள் சங்கத்திற்கும்,...

இனப்பிரச்சினைக்கான தீர்வு இழுத்தடிக்கப்பட்டால் நாடு ஆபத்தில் செல்லும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் எச்சரித்துள்ளார்.

இலங்கையின் இனப்பிரச்சினைக்கு உரிய அரசியல் தீர்வு வழங்கப்படாமல் இழுத்தடிப்பு செய்யப்படுமாயின், அது இந்த நாட்டை ஆபத்தில் தள்ளும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட்...

Page 949 of 983 1 948 949 950 983
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.