dineshpress

dineshpress

சுமந்திரன் கூறிய கருத்துக்கு கண்டனம் வெளியிடப்பட்டுள்ளது.

மாகாணசபையின் அதிகார வரம்பை அறியாமல் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கருத்து வெளியிடுவதா என கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். முஸ்லிம் மக்களின்...

பலாலிக்கு மேற்கே 454 ஏக்கர் காணிகள் நாளை விடுவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

யாழ்ப்பாணத்துக்கு நாளை பயணம் மேற்கொள்ளவுள்ள இலங்கை சனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பலாலி இராணுவ கன்டோன்மென்ட் பிரதேசத்தில், 454 ஏக்கர் காணிகளை விடுவிப்பது தொடர்பான அறிவிப்பை வெளியிடவுள்ளதாக தகவல்கள்...

அரசாங்கத்தால் தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாவிட்டால் வடக்கில் புரட்சி வெடிக்கும் என விக்ரமபாகு கருணாரத்ன எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நாட்டின் தற்போதைய ஆட்சியாளர்கள் தமிழ் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிக்கு அமைய, சுயாட்சியையும், சனநாயகத்தையும், நியாயத்தையும் வழங்கவில்லை என்றால், அரசாங்கத்திற்கு எதிராக வடக்கில் நடைபெறும் எழுச்சியை நிறுத்த முடியாது...

நவம்பர் மாதம் இந்த ஆண்டும் மரநடுகை மாதமாக வடமாகாண சபையால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

வடமாகாண மரநடுகை மாதமான கார்த்திகை முதலாம் நாள் தொடங்கி முப்பதாம் நாள் வரையான காலப்பகுதியில் இந்த மண்ணுக்குச் சொந்தமான மரங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து நடுகை செய்வதற்குத் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக...

வடக்கில் வாள் வெட்டு வன்முறைகள் மீண்டும் அதிகரித்துள்ளன.

வடபகுதியில் வாள் வெட்டு உள்ளிட்ட வன்முறைச் சம்பவ்ங்கள் மீண்டும் அதிகரித்துள்ளன. யாழ். மல்லாகம் பகுதியில் இரண்டு குழுக்களிடையே இன்று ஏற்பட்ட மோதலில் இருவர் படுகாயமடைந்துள்ளதுடன் கார் ஒன்றும்...

பல்கலைக்கழக மாணவர்களின் படுகொலை விசாரணை அறிக்கை அடுத்த வாரம் தயாராகிவிடும் என்று கூறப்படுகிறது.

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் காவல்த்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் சிறப்பு புலன்விசாரணைகளை மேற்கொண்ட நிபுணர்களின் அறிக்கை அடுத்தவாரம் ஆணைக்குழுவிற்கு கிடைக்கும் என்று காவல்த்துறை ஆணைக்குழுவின் செயலாளர்...

திரு செல்வத்துரை சரவணமுத்து

யாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், நல்லூரை வசிப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட செல்வத்துரை சரவணமுத்து அவர்கள் 27-10-2016 வியாழக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி எய்தினார். அன்னார், காலஞ்சென்ற உடையார்...

அமெரிக்க விமான சேவைக்கு சொந்தமான விமானம் ஒன்று தரையிறக்கும் போது தீப்பிடித்துள்ளது.

அமெரிக்க விமான சேவைக்கு சொந்தமான விமானம் ஒன்று தரையிறக்கும் போது தீப்பிடித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன. அமெரிக்க ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று அதன் ஓடுதளத்தில் தீப்பிடித்த சம்பவம்...

வட மாகாணத்தில் ஆறு பாதாள உலகக் குழுக்கள் செயற்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

வட மாகாணத்தில் அண்மைய நாட்களில் வாள் வெட்டு சம்பவங்கள் மற்றும் சமூக விரோத செயற்பாடுகள் தலைதூக்கியுள்ள நிலையில், வடக்கில் ஆவா உள்ளிட்ட ஆறு பாதாள குழுக்கள் செயற்படுவதாக...

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தும் கையெழுத்து போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகிறது.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு நீண்டகாலமாக  தடுத்துவைக்கப்பட்டுள்ள அரசியல்  கைதிகளை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி,    முல்லைத்தீவு மாவட்டத்தில் கையெழுத்து திரட்டும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்த கையெழுத்து திரட்டும்...

Page 951 of 983 1 950 951 952 983
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.