மாணவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடாத்தப்பட்ட சம்பவத்தில் காவல்துறை அதிகாரிகள் தவறிழைத்துள்ளனர் – காவல்துறை மா அதிபர்
பல்கலைக்கழக மாணவர்கள் மீது யாழ்ப்பாணத்தில் துப்பாக்கிச் சூடு நடாத்தப்பட்ட சம்பவத்தில் காவல்துறை அதிகாரிகள் பல தவறுகளை இழைத்திருப்பதாக காவல்துறை மா அதிபர் தெரிவித்துள்ளார். அனுராதபுரத்தில் நேற்று செய்தியாளர்களிடம்...