முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபிக்குச் செல்லும் வீதிகளில் தடைகளை ஏற்படுத்தும் நடவடிக்கையில் சிறிலங்கா காவல்துறை
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 12 ஆவது ஆண்டு நினைவேந்தல் நாளை அனுசரிக்கப்படவுள்ள நிலையில், முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபிக்குச் செல்லும் வீதிகளில் தடைகளை ஏற்படுத்தும் நடவடிக்கையில் சிறிலங்கா காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்....
Read more


