அநுராதபுரம் சிறைச்சாலையில் அரசியல் கைதிகளின் உணவு புறக்கணிப்பு போராட்டம் இரண்டாவது நாளாகவும் தொடர்கின்றது..
அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் மூவர் மேற்கொண்டு வரும் உணவு ஒறுப்புப் போராட்டம் இன்று இரண்டாவது நாளாகவும் தொடர்கின்றது. தம் மீதான குற்றச்சாட்டுக்கள்...
Read more