சிறப்புச் செய்திகள்

ராஜிவ் காந்தி கொலை வழக்கு விசாரணைஅதிகாரி ரகோத்தமன் கொரோனா பாதிப்பால் உயிரிழப்பு

ராஜிவ் காந்தி கொலை வழக்கை விசாரித்த, சிபிஐ எனப்படும் மத்திய புலனாய்வுத் துறையின் முன்னாள் அதிகாரி ரகோத்தமன் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளார். சென்னை கே.கே நகர் பகுதியில்,...

Read more

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை, தணிவதற்கு ஜூலை மாதம் வரை செல்லலாம்;ஷாஹித் ஜமீல்

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை,  தணிவதற்கு ஜூலை மாதம் வரை செல்லலாம்' என, அசோகா பல்கலைக்கழகத்தின் திரிவேதி உயிர் அறிவியல் பள்ளியின் இயக்குநர் நச்சுயிரியலாளர் ஷாஹித் ஜமீல்...

Read more

காசா பகுதியில் முழு அளவிலான போராக மாறலாம்; ஐ.நா அச்சம்

இஸ்ரேலிய இராணுவத்தினருக்கும் பாலஸ்தீன போராளிகளுக்கும் இடையே காசா பகுதியில் நடந்து வரும் மோதல்கள்,  முழு அளவிலான போராக மாறலாம் என்று ஐ.நா அச்சம் தெரிவித்துள்ளது. இஸ்ரேலின் டெல்...

Read more

முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவேந்தல் வாரம் இன்று ஆரம்பம்

முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவேந்தல் வாரம் இன்று ஆரம்பமாகிறது. 2007ஆம் ஆண்டு வன்னியில் சிறிலங்கா படைகள் ஆரம்பித்த, ஆக்கிரமிப்புப் போர், 2009ஆம் ஆண்டு 18ஆம் நாள், பாரிய இனப்படுகொலைகளுடன்...

Read more

வடக்கு-கிழக்கு ஆயர் மன்றம் விடுத்துள்ள அழைப்பு

போரில் இழைக்கப்பட்ட குற்றங்களுக்கு நீதி கேட்டுப் போராடும் மக்களோடு இணைந்து, மே 18ம் நாளை இனப்படுகொலையை நினைவுகூரும் நாளாகவும், செப நாளாகவும் அனுசரிக்கும் படி, வடக்கு-கிழக்கு ஆயர்...

Read more

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் ஆரம்பம்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் முதல் நாளான இன்று யாழ்ப்பாணத்தில் நினைவுச் சுடரேற்றி நிறைவேந்தல் நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் கொக்குவிலில் உள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணியின்...

Read more

குருந்தூர் மலையில், புத்தர் சிலை நிறுவப்பட்டு புதிய விகாரை அமைப்பு

தமிழர்களின் பாரம்பரிய வழிபாட்டு இடமாக இருந்து வந்த முல்லைத்தீவு, குருந்தூர் மலையில், நேற்று புத்தர் சிலை நிறுவப்பட்டு புதிய விகாரை அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. முல்லைத்தீவு- குருந்தூர்...

Read more

கொன்சர்வேட்டிவ் கட்சியின் டயான் பின்லே பதவி விலகல்

கனடிய நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையில் கொன்சர்வேட்டிவ் கட்சியின் உறுப்பினராக நீண்டகாலமாக அங்கம் வகித்து வந்த டயான் பின்லே (Diane Finley) பதவியில் இருந்து விலகியுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் Diane Finley தாம் மீண்டும்...

Read more

ஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி தொடர்பில் அல்பேர்ட்டா மற்றும் சஸ்காட்செவன்பிராந்தியங்களும் ஆராய்வு

ஒன்ராரியோவை அடுத்து அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி தொடர்பில் அல்பேர்ட்டா மற்றும் சஸ்காட்செவன் தமது நிலைப்பாட்டினை வெளியிட்டுள்ளன. குறிப்பாக, அடுத்துவரும் காலத்தில் இந்தத் தடுப்பூசியை தொடர்ச்சியாக பயன்படுத்துவது தொடர்பில் ஆராய்ந்து...

Read more

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி அடுத்த ஆண்டில் 10.1 சதவீதமாக அதிகரிக்கும்;ஐ.நா

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி அடுத்த ஆண்டில் 10.1 சதவீதமாக அதிகரிக்கும் என ஐ.நா தெரிவித்துள்ளது. ஐ.நாவின் உலக பொருளாதார சூழல் மற்றும் எதிர்கால வாய்ப்புகள் அறிக்கை புதிப்பிக்கப்பட்டு...

Read more
Page 8 of 539 1 7 8 9 539
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.