யாழ்.நீதிமன்ற உத்தரவால் 9 கடைகள் அகற்றப்பட்டுள்ளது
யாழ்.மின்சார நிலைய வீதியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட 09 கடைகளை கொண்ட கடை தொகுதி யாழ்.நீதவான் நீதிமன்ற உத்தரவின் பேரில் இன்று புதன்கிழமை அகற்றப்பட்டுள்ளது. யாழ்.மத்திய பேருந்து நிலையத்திற்கு...
Read more