நீதிபதி மீதான துப்பாக்கி பிரயோகத்தை கண்டித்து வடக்கில் பணிப்பகிஷ்கரிப்பு!
யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டினை கண்டித்து நாளை(திங்கட்கிழமை) பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக வட மாகாண தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளனர்....
Read more