கனேடியர்கள் இருவர் பிலிப்பீன்சில் கொல்லப்பட்டமை இந்த ஆண்டின் மிகவும் கவலைக்குரிய சம்பவம்
பணயக் கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டிருந்த கனேடியர்க்ள இருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவங்களே இந்த ஆண்டில் தமக்கு மிகவும் பாதிப்பினை ஏற்படுத்திய சம்பவங்கள் என்று பிரதமர் ஜஸ்டின் ரூடோ...
Read more