ஸ்காபறோ விவகாரம்; ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் முதல்வர் போர்ட்டுக்கு கடிதம்

ஸ்காபறோ சுகாதார வலையமைப்பின் சென்ரினரி வளாகத்திலும், சென்ரெனியல் கொலிஜின் புறோகிறஸ் வளாகத்திலும் தடுப்பூசி போடும் நடவடிக்கைகள் திடீரென நிறுத்தப்பட்டமையால் ஆழ்ந்த ஏமாற்றம் அடைந்துள்ளதாகக் குறிப்பிட்டு ஒன்ராரியோ முதல்வர்...

Read more

ஸ்காபறோ விவகாரம்; ஒன்ராரியோ சட்டமன்ற உறுப்பினர்கள் பிரதமருக்கு கடிதம்

ஸ்காபறோ சுகாதார வலையமைப்பில் கொரோனா தடுப்பூசி விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டமை தொடர்பில் ஒன்ராரியோ சட்டமன்ற உறுப்பினர்கள் பிரதமர் ஜஸ்டின் ரூடோவின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். விஜய் தணிகாசலம்,...

Read more

ஒன்ராரியோவில் விரைவில் புதிய கட்டுப்பாடுகள் ?

ஒன்ராரியோவில் புதிய பொதுசுகாதார கட்டுப்பாடுகளை விதிப்பது தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது. முதல்வர் போர்ட் தலைமையிலான அரசாங்கம் இந்த விடயத்தில் கூடிய கவனம் செலுத்தியுள்ளதாக சி தொலைக்காட்சி குறிப்பிட்டுள்ளது. புதிய...

Read more

கொரோனாவால் 53பேர் உயிரிழப்பு

கனடாவில் கொரோனா வைரஸ் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் எட்டாயிரத்து 590பேர் பாதிக்கப்பட்டதோடு 53பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட 23ஆவது நாடாக விளங்கும்...

Read more

தொண்டு முன்களப் பணியாளர்களுக்கு கனடிய நிரந்தர வதிவுரிமை

கொரோன தொற்று பரவலின் போது நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க உதவிய 90ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெளிநாட்டு மாணவர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு கனடா நிரந்தர வதிவிட உரிமையை வழங்கவுள்ளது. குடிவரவு அமைச்சர்...

Read more

மெய்நிகர் கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர் நிர்வாணமாக தோன்றினார்

கனடிய நாடாளுமன்ற பொதுச் சபையின் உறுப்பினர் ஒருவர், ஏனைய உறுப்பினர்களுடனான காணொளி கலந்துரையாடல் ஒன்றில் கிட்டத்தட்ட நிர்வாணமான நிலையில் தோன்றியுள்ளார். லிபரல் கட்சி அரசியல்வாதியான வில்லியம் ஆமோஸ்...

Read more

தடுப்பூசி தட்டுப்பாடு- தடுப்பூசி மையங்கள் மூடல்

கொரோனா தடுப்பு மருந்து விநியோகத்தில் ஏற்பட்டுள்ள தாமதங்களால், ரொறன்ரோவில் திறக்கப்பட்ட தடுப்பூசி மையங்கள் மூடப்பட்டு வருகின்றன. மைக்கேல் கரோன் (Michael Garron) மருத்துவமனையால் இயக்கப்படும் தோர்ன்க்ளிப் பார்க்...

Read more

தொற்றாளர்கள் எண்ணிக்கை 4150 ஐக் கடந்தது

ஒன்ராறியோவில் 4 ஆயிரத்து 156 தொற்றாளர்கள் நேற்று ஒரே நாளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர் என்றும், 28 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, கடந்த 7 நாட்களில் சராசரி...

Read more

ஆடை மாற்றும் அறையில் இலத்திரனியல் கருவி- சம்பந்தப்பட்டவர் கைது

ரொறன்ரோவில் ஒளிப்படப்பிடிப்பாளர் ஒருவர், இளம்பெண் ஆடை மாற்றும் அறையில், இலத்திரனியல் கருவியைப் பொருத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். 25 வயதுடைய பெண் ஒருவர், ஒளிப்படப் பிடிப்பாளரை படப்பிடிப்புக்காக...

Read more

அஸ்ட்ராஜெனெகா கொரோனா தடுப்பூசி மிகவும் பாதுகாப்பானது; கனடிய சுகாதாரத்துறை

ஒக்ஸ்போர்ட் நிறுவனம் தயாரித்த அஸ்ட்ராஜெனெகா கொரோனா தடுப்பூசி மிகவும் பாதுகாப்பானது என்று கனடிய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. அந்த தடுப்பூசி செலுத்தப்பட்டதன் பின்னர் மிகவும் சொற்ப அளவிலேயே பக்கவிளைவுகள்...

Read more
Page 17 of 167 1 16 17 18 167
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.