வவுனியா- வெண்கலச் செட்டிகுளம் பிரதேச சபையின் ஆட்சி கூட்டமைப்பு வசம்.

வவுனியா- வெண்கலச்செட்டிகுளம் பிரதேச சபையின் ஆட்சி அதிகாரத்தை, சிறிலங்கா சுதந்திரக் கட்சியிடம் இருந்து, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது. செட்டிகுளம் பிரதேச சபையின் அடுத்த ஆண்டுக்கான வரவுசெலவுதிட்டம்...

Read more

வடக்கு மாகாணத்தில் அடுத்த வாரம் கன மழை

வடக்கு மாகாணத்தில் அடுத்த வாரம் குறுகிய நேரத்துக்குள் அதிக கன மழை பொழிவதற்கு சாத்தியம் உளள்ளதாகவும் இதனால் வெள்ளம் ஏற்படக் கூடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண...

Read more

கீரிமலை யில் பிதிர்க்கடன் கிரியைகளில் ஈடுபட்டிருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்

கீரிமலை அந்தியேட்டி மண்டபத்தில் பிதிர்க்கடன் கிரியைகளில் ஈடுபட்டிருந்த குருக்கள் மற்றும் பிரதேசசபை ஊழியர்கள் உட்பட பலர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்று கூறப்படுகிறது. கொரோனா தொற்றுக்கு உள்ளான ஒருவர்...

Read more

வவுனியா நீதிமன்ற அரச சட்டவாளருக்கு கொரோனா

வவுனியா நீதிமன்றில் பணியாற்றும் அரச சட்டவாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் சோதனையின் போதே, கல்முனையைச் சேர்நத அவருக்கு கொரோனா தொற்று உறுதி...

Read more

மஹர சிறையில் நான்கு கைதிகள் இறப்பதற்கு துப்பாக்கிச் சூடு காரணம்

மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற கலவரத்தின் போது கொல்லப்பட்ட கைதிகளில் 4 பேர் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களால் தான் உயிரிழந்துள்ளனர் என்று நீதிமன்றத்துக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது. மஹர சிறையில் அண்மையில்...

Read more

விமானம் விபத்து – சிறப்பு விசாரணைகள் ஆரம்பம்

திருகோணமலை- கந்தளாயில், நேற்று பிற்பகல் சிறிலங்கா விமானப்படையின் PT6 பயிற்சி விமானம் விபத்துக்குள்ளாகியது தொடர்பாக சிறப்பு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. விபத்து இடம்பெற்றதை அடுத்து, உயர் மட்ட...

Read more

திருகோணமலையில் மின் வேலியில் சிக்கி இளைஞன் உயிரிழப்பு.

திருகோணமலை - பன்குளம் பகுதியில் யானைகள் ஊடுருவுவதை தடுப்பதற்காக அமைக்கப்பட்ட மின் வேலியில் சிக்கி இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்றிரவு 11.30 மணியளவில் இந்தச் சம்பவம்  இடம்பெற்றுள்ளதாக ...

Read more

இன அழிப்புக்கு கூட்டமைப்பு மறைமுக ஒத்துழைப்பு;சாடுகிறது த.தே.ம.மு

அரசாங்கத்தின் கட்டமைப்பு சார் இன அழிப்புக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மறைமுகமாக ஒத்துழைப்பினை வழங்கிக் கொண்டு தான் இருக்கிறார்கள் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மட்டக்களப்பு...

Read more

இந்திய அரசிடம் வடமாகாண கடற்றொழிலாளர்கள் இணையம் மகஜர்

முல்லைத்தீவில், இந்திய இழுவைப் படகினால், பாதிக்கப்பட்ட மீனவர்களினால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்திற்கு, வடமாகாண மீனவர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர். சிறிலங்கா கடற்பரப்பிற்குள் இந்திய மீனவர்கள் அத்துமீறி தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுவதை...

Read more

நல்லூர் பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் 2ஆவது தடவையாக தோல்வி

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட நல்லூர் பிரதேச சபையின் 2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இரண்டாவது தடைவையாகத் தோற்கடிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு 2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்...

Read more
Page 195 of 426 1 194 195 196 426
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.