செய்திகள்

யாழ்ப்பாணத்தில் மேலும் 39 கொரோனா தொற்றாளர்கள்

யாழ்ப்பாணத்தில் நேற்று மேலும் 39 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண நகரில் சந்தை,...

Read more

சமஷ்டி என்ற பேச்சுக்கே சிறிலங்காவில் இடமில்லை; அமைச்சர் சரத் வீரசேகர

சமஷ்டி என்ற பேச்சுக்கே சிறிலங்காவில் இடமில்லை என்று பொது பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். புதிய அரசமைப்பு உருவாக்க நிபுணர் குழுவிடம் தமிழ் மக்கள் தேசியக்...

Read more

ஈஸ்டர் குண்டு வெடிப்பு விசாரணைக்குழுவுக்காக 650 மில்லியன் ரூபா நிதி செலவு

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல் குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் பணிகளுக்கு, சுமார் 650 மில்லியன் ரூபா நிதி செலவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆணைக்குழுவின் இறுதிக்கட்ட செலவினங்கள்...

Read more

வெளிநாட்டு தொடர்புகளைக் கொண்ட தமிழ் மக்கள் சிலரே சிறிலங்கா இராணுவத்திற்கு எதிராக பொய் பிரசாரம்

வெளிநாட்டு தொடர்புகளைக் கொண்ட தமிழ் மக்கள் சிலரே சிறிலங்கா இராணுவத்திற்கு எதிராக பொய் பிரசாரங்களை மேற்கொள்கின்றனர் என்று சிறிலங்கா இராணுவத் தளபதி ஜெனரல்  சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்....

Read more

கனடாவில் கொரோனா அலை உச்சம்; தெரேசா

தற்போதைய கொரோனா அலை உச்சத்தை நெருங்கியுள்ளதாக, கனடாவின் தலைமை சுகாதார அதிகாரி மருத்துவர் தெரெசா டாம் (Theresa Tam)  தெரிவித்துள்ளார். கனடாவின் இரண்டாவது அலையின் உச்சக் கட்டம்...

Read more

இரட்டை நுரையீரல் மாற்று அறுவைச் சிகிச்சை வெற்றி

கொரோனா தொற்றினால், முற்றிலுமாக நுரையீரல் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு, கனடாவில் முதல் முறையாக, இரட்டை நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை  வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது, மிசிசாகாவைச் (Mississauga) சேர்ந்த 61...

Read more

பழைய மொன்றியலில், ஊரடங்குச் சட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்

பழைய மொன்றியலில், (Old Montreal) ஊரடங்குச் சட்டம் இரவு 8 மணிக்கு அமுல்படுத்தப்படுவதற்கு எதிராக, நேற்றிரவு நூற்றுக்கணக்கான மக்கள் ஒன்று கூடி எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். கியூபெக்கில் ஊரடங்குச்...

Read more

யோர்க் பிராந்தியத்தில் இரண்டு தடுப்பூசி மையங்கள் மூடப்பட்டன

யோர்க் பிராந்தியத்தில் உள்ள இரண்டு பிரதான தடுப்பூசி போடும் மையங்கள் மீண்டும் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கனடா வொண்டர்லான்ட் (Canada’s Wonderland) மற்றும் ஜோர்ஜினா ஐஸ் பலஸ்...

Read more

ஒன்ராரியோவில் இரு துப்பாக்கி சூட்டுச் சம்பவங்கள்

ஒன்ராறியோவில் நோர்த் யோர்க் பகுதியில் குறுகிய நேர இடைவெளிக்குள் இடம்பெற்ற இரண்டு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் இரண்டு பேர் படுகாயம் அடைந்துள்ளனர். சனிக்கிழமை இரவு 11 மணியளவில்,...

Read more

பாலியல் துஷ்பிரயோகம் செய்த இரு வயோதிபர்கள் உட்பட 3 பேர் கைது

13 வயது சிறுமியை மிரட்டி  பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய இரு வயோதிபர்கள் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.தமிழ்நாட்டின் திண்டுக்கல் மாவட்டத்தின் வடமதுரை பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.கல்லுப்பட்டியைச் சேர்ந்த...

Read more
Page 87 of 952 1 86 87 88 952
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.