BREAKING NEWS

Category: சிறப்புச் செய்திகள்

power-out

டொரோண்டோவின் மோசமான வானிலை காரணமாக கனடிய தமிழ் வானொலியின் அமைவிடப் பகுதி, மற்றும் ஏனைய பல பாகங்களிலும் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது.

டொரோண்டோவின் மோசமான வானிலை காரணமாக கனடிய தமிழ் வானொலியின்...

karunas-kili

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை கருணாஸ் சந்தித்தார்!

1954 ஆம் ஆண்டிலிருந்தே தமிழர்களை அழிக்கும் செயற்பாடுகள்...

mano-ganesan-720x480

கூட்டமைப்புடன் எந்த உடன்பாடும் கையெழுத்திடப்படவில்லை – மனோ கணேசன்

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான...

cm-karunas

தமிழீழ மாணவர்களுக்கு தனி பல்கலைகழகம்! – நடிகர் கருணாஸ்

தமிழீழ மாணவர்களுக்காக தனியான பல்கலைக்கழகம் ஒன்றை...

100726018f65ccd55-ef8e-4549-8b9b-72611b6d1902jpg

35 ஆண்டுகளுக்கு பிறகு தியேட்டரில் படம் பார்க்கவுள்ள செளதி மக்கள்

சௌதி அரேபியாவில் 35 ஆண்டுகள் கழித்து முதல் முறையாக தியேட்டரில்...

currencyreportjpg

வர்த்தகப் போரில் எந்த விலையையும் கொடுக்க தயார்: அமெரிக்காவுக்கு சீனா பதிலடி

வர்த்தக போரில் எந்த விலையையும் கொடுக்க தயாராக இருப்பதாக...

thil

தியாகி திலீபனின் நினைவிடத்தில் நடந்த சம்பவம் அனைவர் மனதிலும் சற்று சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆரம்பகால உறுப்பினரும் முக்கிய...

mahinda6-626x380

நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வி அடைந்திருந்தாலும், அது தங்களுக்கு வெற்றியே – நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஷ

நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வி அடைந்திருந்தாலும், அது...

selvam-adaikalanathan

10 நிபந்தனைகளின் அடிப்படையிலேயே ரணிலுக்கு ஆதரவு அளிக்கப்பட்டது – செல்வம் அடைக்கலநாதன்

தாம் முன்வைத்த 10 அம்ச கோரிக்கையை இலங்கை பிரதமர் ரணில்...

kajenthira-kumar

தமிழர் பிரதேசங்களில் சிங்கள கட்சிகளின் பிரதிநிதிகள் தெரிவாகியுளள்மை பாரிய சவாலாக இருப்பதாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

சிங்கள மக்கள் நிரந்திரமாக குடியிருக்காத பிரதேசங்களில்...

uk-spy

ரஷ்ய முன்னாள் உளவாளி, மகள் மீது விஷ வாயு தாக்குதல் நடத்தியது இங்கிலாந்தும் அமெரிக்காவும்தான்: ரஷ்ய உளவுத் துறை தலைவர் குற்றச்சாட்டு

‘ரஷ்ய முன்னாள் உளவாளி மற்றும் அவருடைய மகள் மீது ரசாயன விஷவாயு...

vavu

மாறி மாறி ஆட்சிக்கு வரும் பேரினவாத அரசாங்கங்களை இனியும் நம்புவதற்கு நாம் தயாராக இல்லை என வவுனியாவில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

மாறி மாறி ஆட்சிக்கு வரும் பேரினவாத அரசாங்கங்களை இனியும்...

aanthapuram

ஆனந்தபுரம் முற்றுகைப்போர் நாயகர்களை இன்று உலகத் தமிழினம் கனத்த மனதுடன் நினைவு கூர்கின்றது.

முல்லை மாவட்டம் ஆனந்தபுரம் பகுதியில் வல்லாதிக்க அரசுகளின்...

tna-ft-123014

கூட்டமைப்பு நிபந்தனை அடிப்படையில் முடிவெடுக்க வேண்டும் என்று 9 தமிழ் அமைப்புக்கள் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளன.

இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிரான...

ranil-colombo-telegraph1

ரணில் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் வென்றாலும் தோற்றாலும் இல்ஙகை கூட்டு அரசின் ஆயுள் இன்றுடன் முடிவுக்கு வரும் என்று கூறப்படுகிறது

இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான...

mythiripala-srisena

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவை பெறக் கூடாது என்று ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களுக்கு இல்ஙகை சனாதிபதி எச்சரிக்கை

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை, தமிழ்த்...

mahinda6-626x380

ரணில் தலைமையிலான அரசாங்கம் நாளை பதவியிழக்கும்- மகிந்த தரப்பு நம்பிக்கை

இலங்கையில் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை...

cauvery-issue-tamil-nadu-traders-shuts-shops

காவிரிக்காக தமிழகத்தில் தீவிரமடையும் போராட்டம் – தமிழகம் முழுவதும் இன்று கடையடைப்பு

காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்த உச்ச நீதிமன்றம்...

eve-teasingjpg

உத்தரப் பிரதேசத்தில் ஒரு பல்கலைக்கழத்தில் மாணவர்களின் ஈவ் டீசிங் தொல்லை தாங்க முடியாமல் ஒரு மாணவி தற்கொலை

உத்தரப் பிரதேசத்தில் ஒரு பல்கலைக்கழத்தில் மாணவர்களின் ஈவ்...

03chkantamil

சிங்கப்பூரில் தமிழ் மொழி திருவிழா தொடக்கம்: வரும் 29-ம் தேதி வரை நடைபெறுகிறது

சிங்கப்பூரில் தமிழ் மொழி திருவிழா கடந்த மார்ச் 31-ம் தேதி...