யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும், கனடா வை வதிவிடமாகவும் கொண்ட திருமதி பேரின்ப நாயகம் சரோஜா
அவர்கள் Nov 17 வியாழக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான கிறிஸ்டோபர் ஆனந்தம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான ஞாப்பிரகாசம் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
பேரின்ப நாயகம் அவர்களின் ஆருயிர் மனைவியும், CITY TOWING SERVICES உரிமையாளர் ரவி –ரவிராஜன், இசபெல்லா யசோதா ஆகியோரின் பாசமிகு தாயாரும், ராணி ரஞ்சனி சாந்தினி மோகன்தாஸ் ஆகியோரின் அன்புச் சகோதரியும், எட்வர்ட் ஜெயசீலன், ஜெயகௌரி ,ரதன், சுபேஷ்காஆகியோரின் அன்பு மாமியாரும், ராஜேஸ்வரி , மனோரஞ்சிதம், எமிலி, தேவதாஸ்,டேவிட், ஹென்றி, ஆகியோரின் அன்பு மைத்துனியும், மிசெல், சொலேன்,விமல், கெவின் மதுஷா,, காலம் சென்ற லச்ஷீ அவர்களின் பெரியம்மாவும், ஜெரிஸ்ரா, ஷான் , மெலிஷா,ஜோயல் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 8911 Woodbine Ave ல் அமைந்துள்ள Chapel Ridge Funeral Home and Cremation Centreல் nov 18 வெள்ளிக்கிழமை, மாலை 5 மணி முதல் இரவு 9 மணிவரையும் மற்றும் nov-,19 சனிக்கிழமை 08:30 மு.ப — 10 மு.ப வரையும், பார்வைக்குவைக்கப்பட்டு, 265 Alton Towers Cir,ல் அமைந்துள்ள Prince of Peace Parishல் 10:30 மு.ப — 11:30 மு.ப க்கு திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டு 7770 Steeles Ave E Markham,ல் அமைந்துள்ள Christ The King Cemeteryல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும்ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல் குடும்பத்தினர்- தொடர்புகளுக்கு | ||||||||||||||||
|