சிறப்புச் செய்திகள்

03.02.2017 காலை 8.00 மணி முதல் 12.00 மணிவரை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் நாடளாவிய வேலை நிறுத்தம்

இன்று மாலை 8.00 மணியளவில் கூடிய அரச மருத்துவ அதிகாரிகள் சங்க நிறைவேற்றுக் குழு , மருத்துவ மாணவர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட மனிதாபிமானமற்ற தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும்...

Read more

தேர்தல் முறையில் மாற்றம் செய்யப்படுவதான திட்டத்தினை கைவிடுவதாக கனேடிய பிரதமர் தெரிவித்துள்ளார்

மத்திய பொதுத் தேர்தல்களின் வாக்களிப்பு முறையில் மாற்றம் செய்யப்படும் என்ற தமது திட்டத்தினைக் கைவிடுவதாக பிரதமர் ஜஸ்டின் ரூடோ தெரிவித்துள்ளார். புதிதாக நியமனம் செய்யப்பட்ட உள்த்துறை நிறுவனங்களுக்கான...

Read more

மூன்றாவது நாளாக தொடரும் போராட்டம்

மூன்றாவது நாளாக தொடரும் போராட்டம் , அதிகாரிகளின் கால அவகாசத்தை ஏற்க மறுத்த மக்கள்! விமானப்படையினரால் மீள வழங்கப்படவுள்ளதாக காணிகளை வழங்கவேண்டுமென வலியுறுத்தி மூன்றாவது நாளாக தொடரும்...

Read more

அமெரிக்காவின் வெளியுறவுத்துறை மந்திரியாக பதவியேற்றார் டில்லர்சன்

அமெரிக்காவின் முக்கியத்துவம் வாய்ந்த வெளியுறவுத்துறை மந்திரியாக எண்ணெய் நிறுவன தலைவரான ரெக்ஸ் டில்லர்சன் பொறுப்பேற்க உள்ளார். இவரது நியமனத்தை செனட் சபை உறுதி செய்துள்ளது. அமெரிக்காவின் புதிய...

Read more

இலங்கையின் சுதந்திர நாள் அன்று யாழ் மாவட்டத்தில் கறுப்பு பட்டிப் போராட்டத்திற்கு அழைப்பு

வவுனியா மாவட்டத்தின் சரித்திரத்தில் முதல் முறையாக சிறிலங்கா முப்படையினர் மற்றும் காவல்த்துறையினர் உள்ளடக்கிய அணிவகுப்புடனான சுதந்திரதினக் கொண்டாட்ட நிகழ்விற்கான ஏற்பாடுகள் இடம்பெறுகின்றன. இலங்கையின் 69வது சுதந்திர நாள்...

Read more

புலிகள் மீள உருவாவதாக மகிந்த கூறுவது வெறும் கட்டுக்கதை

தமிழீழ விடுதலைப் புலிகள் மீள உருவாகின்றார்கள் என்று முன்னாள் சனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவிப்பதானது வெறும் கட்டு கதை எனவும், தமது சொந்த நலனுக்காக தமிழ் மக்களை...

Read more

இரண்டாவது நாளாக தொடரும் கேப்பாபிலவு மக்களின் போராட்டம்! – அரச அதிபருக்கு காலஅவகாசம் வழங்க மறுப்பு

முல்லைத்தீவில் விமானப்படையினரால் விடுவிக்கப்பட்டதாக கூறப்பட்ட கேப்பாபுலவு, பிலவுக்குடியிருப்பிலுள்ள தமது காணிகளை, மீள வழங்குவதற்கு மூன்று மாத காலஅவகாசத்தை முல்லைத்தீவு மாவட்ட அரசாங்கம் அதிபர் கோரிய போதிலும் அதனை...

Read more

அமெரிக்காவின் பயணத்தடை உத்தரவு ஆய்வு ஆராய்ச்சி்ப பணிகளில் மோசமான பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளதாக கனேடிய பல்கலைக்கழகங்கள் தெரிவித்துள்ளன.

அமெரிக்காவின் புதிய அதிபர் டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகத்தினால் சில நாடுகளுக்கு விதிக்கப்பட்டுள்ள பயணத் தடையானது ஆய்வு ஆராய்ச்சிப் பணிகளில் மோசமான உடனடி மற்றும நீண்டகால பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளதாக...

Read more

அமெரிக்காவில் எச்1பி விசா கட்டுப்பாடு தொடர்பான புதிய சட்டமூலம் அந்த நாட்டு நாடாளுமன்றில் இன்று தாக்கல்

அமெரிக்காவில் எச்1பி விசா கட்டுப்பாடு தொடர்பான புதிய சட்டமூலம் அந்த நாட்டு நாடாளுமன்றில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த சட்ட மூலம் இந்திய ஊழியர்களுக்கு பாதிப்பை...

Read more

கியூபெக் தாக்குதலை மேற்கொண்ட நபர் குறித்து தவறான செய்தியை வெளியிடப்பட்டமை தொடர்பில் கனடா கண்டனம் தெரிவித்துள்ளது.

கியூபெக்கில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலை மேற்கொண்ட நபர் மொரோக்கோ நாடடைச் சேர்நதவர் என்று தவறான தகவலை வெளியிட்ட 'Fox News' ஊடகத்திடம் பிரதமர் ஜஸ்டின் ரூடோவின்...

Read more
Page 478 of 539 1 477 478 479 539
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.